பஸ் கட்டண உயர்வு எதிரொலி : இலவச சைக்கிளை பயன்டுத்தலாம் , அழைக்கும் சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

பஸ் கட்டண உயர்வு எதிரொலி : இலவச சைக்கிளை பயன்டுத்தலாம் , அழைக்கும் சென்னை மெட்ரோ நிறுவனம்…!!

Default Image

 
தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் அவதிப்படும் வேளையில், பலருக்கு மிதிவண்டி பக்கம் கவனம் திரும்பியுள்ளது.
ஆகவே யாருக்கும் கவலை வேண்டாம்.. சென்னையில் மிதிவண்டி பயணத்திற்கு இலவசமாக வாய்ப்பளித்துள்ளது மெட்ரோ ரயில் நிறுவனம்..

அசோக் நகர், வடபழனி, திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, செனாய் நகர், நேரு பூங்கா ஆகிய 6 நிலையங்களில் இருந்து மிதிவண்டிகளை இலவசமாக பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக முன்பணமோ அல்லது கட்டத்தேவையில்லை என்று என அந்நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Join our channel google news Youtube