நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் வினாக்கள் கேட்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு…!!

நீட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் வினாக்கள் கேட்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவிப்பு…!!

Default Image

நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்.அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும்.நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தகவல் தெரிவித்துள்ளது.
நடப்பு 2018 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான சேர்க்கைக்கு நீட் தேர்வு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் நடத்தப்படும் எனவும் மாநில பாடத்திட்டம் சேர்க்கப்படவில்லை என சிபிஎஸ்இ கடந்த 22ஆம் தேதிகளில் திட்டவட்டமாக அறிவிப்பு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube