நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி …!!

நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி …!!

Default Image

 
69வது குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர் ஜவான் ஜோதியில் நாட்டுக்காக வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் மரியாதை செலுத்தினார்.
டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாங்களில் பங்கேற்க மியான்மர், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேஷிய உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

Join our channel google news Youtube