நடிகர் ஜெய்யின் அடுத்த படம் குறித்த தகவல்

நடிகர் ஜெய்யின் அடுத்த படம் குறித்த தகவல்

Default Image

நடிகர் ஜெய்யின் நடிப்பில் சமீபத்தில் பலூன் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து பார்ட்டி, கலகலப்பு 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது. அதன் பின்பு, அவர் ஷியாம் மற்றும் பிரவீன் இயக்கும் மாங்கல்யம் தந்துனானே படத்தில் நடிக்க போகிறார். இதில் அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நாயகியாக நடிக்கவுள்ளாராம். மேலும் இந்த படத்தில் இசையமைக்க ஷான் ரஹ்மான் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இளைஞர்களிடம் பட்டய கிளப்பிய ஜிமிக்கி கம்மல் பாடலை இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

Join our channel google news Youtube