திருச்சி விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் பறிமுதல்..!!

திருச்சி விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் பறிமுதல்..!!

Default Image

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது…
இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…

Join our channel google news Youtube