தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த விஜேயந்திர சரசுவதியை கண்டித்த டிடிவி.தினகரன்…!!

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த விஜேயந்திர சரசுவதியை கண்டித்த டிடிவி.தினகரன்…!!

Default Image

தமிழ் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவ மரியாதை செய்த காஞ்சி சங்கர மடாதிபதி விஜேயந்திர சரசுவதியை கண்டித்து பல அரசியல் பிரபலங்கள் பேசிவரும் வேளையில்,தற்போது ஆர்கே நகர் எம்எல்ஏ டிடிவி.தினகரன் பேசியதாவது
‘காஞ்சி மடத்தில் கடவுளை வாழ்த்தி பாடும்போது கூட சுவாமிகள் எழுந்து நிற்பதில்லை’ என்று மடத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து, ஏற்கனவே காயப்பட்டுள்ள தமிழர்களின் மனதை மேலும் புண்படுத்துவதாக உள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ஆர்கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி.தினகரன் .
https://twitter.com/TTVDhinakaran/status/957191116868079618

Join our channel google news Youtube