ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து அசத்தும் நாய்க்குட்டி..!

  • ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி
  • அனைவரையும் வியக்கவைத்து அசத்தல்

ஜிம் ஒர்க் அவுட் செய்யும் நாய்க்குட்டி ஒன்று அனைவரையும் வியக்கவைத்து அசத்தி வருகிறது.டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய் ஒன்று உடற்பயிற்ச்சி கூடம் ஒன்றில்  உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் செய்வதை அப்படியே மாறாமல் செய்து அசத்துகிறது நாய்குட்டி. இவ்வாறு அசத்தும் டெஸ்லா என்ற பெயர் கொண்ட நாய்க்குட்டி உடற்பயிற்சி செய்கின்ற வீடியோவை அனைவரையும் கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.உடற்பயிற்சி மேற்கொண்ட டெஸ்லா  ட்விட்டர்  மற்றும் இன்ஸ்டாகிராம் என அனைத்து இணையத்த தலங்களையும் கலக்கி வருகின்றது