சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு…சினேகாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.!

ரசிகர்களால் அன்புடன் ‘புன்னகை அரசி’ என அழைக்கப்படும் சினேகா, பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு சினிமா பக்கத்தில் இருந்து சற்று விலகி இருந்தார். ஆனால், படங்களில் நடிக்கவில்லை என்றாலும், ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

அதுபோல், ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். சமீபத்தில், GOAT படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சினேகா மற்றும் மோகன் இருவரும் படப்பிடிப்பில் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

Sneha
SnehaImage Source Sneha
இதற்கிடையில், சினிமாவை தாண்டி நடிகை சினேகா தொழிலதிபராக மாறியுள்ளார். அட ஆமாங்க…கடந்த 12ஆம் தேதி சென்னை தி நகரில், ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற புதிய பட்டுப்புடவை கடையை  தொடங்கினார்.

நடிப்பை தாண்டி தொழிலதிபராக மாறிய நடிகை சினேகா.!

Sneha
SnehaImage Source Sneha
அவ்வப்போது, போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளபக்கத்தில்  வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், தற்பொழுது ‘சினேகாலயா சில்க்ஸ்’ கடைக்காக மஞ்சள் நிற சேலை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் பரவிவருகிறது.

Sneha
SnehaImage Source Sneha
author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment