சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி வேலூரில் சிக்கியது…!

வேலூர்: சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு கடத்த முயன்ற 200 கிலோ ரேசன் அரிசி ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் சிக்கியது.பின்பு பறிமுதல் செய்த அரிசியை திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் ரேசன் அரிசியை கடத்திவந்தது யார் என்பது குறித்தும் ரயில்வே போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment