கோவையில் முதல் முறையாக நடக்கிறது ஜல்லிகட்டு போட்டி

கோவையில் முதல் முறையாக நடக்கிறது ஜல்லிகட்டு போட்டி

Default Image

கோவை மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் முதல் முறையாக ஜல்லிகட்டு போட்டியானது இன்று நடக்கிறது.
இந்த ஜல்லிகட்டு போட்டிக்காக மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை ஆகிய தென்மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளும்,750 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
 

Join our channel google news Youtube