கர்நாடகாவில் அஜித்தின் விசுவாசம் படத்திற்கு என்ன பெயரிடப்பட்டுள்ளது…..!!!

கர்நாடகாவில் அஜித்தின் விசுவாசம் படத்திற்கு என்ன பெயரிடப்பட்டுள்ளது…..!!!

Default Image

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருகிறார். இவர் நடித்துள்ள அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் விசுவாசம் இந்த ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

அஜித்தின் கோட்டையாக மாறி வரும் கர்நாடகா, சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் டாப் செய்யப்பட்டு போடப்பட்டு வருகிறது. அதேபோல் அஜித்தின் விசுவாசம் படமும் டாப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இந்த படத்திற்கு கர்நாடகாவில், “ஜனமால்லா” என பெயரிடப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube