ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய சுற்று நிலை இதோ

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய சுற்று நிலை இதோ

Default Image

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே
1.முஸ்தபிஸுர் ரஹ்மான் ரூ.2.20 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது
2. மிட்செல் ஜான்சன் எந்தவொரு அணியும் வாங்கவில்லை
3.ஜோஸ் ஹாஸ்லேவுட் எந்தவொரு அணியும் வாங்கவில்லை
4. பேட் கம்மின்ஸ் ரூ.5.40 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது
5. உமேஷ் யாதவ் ரூ.4.20 கோடிக்கு பெங்களூரு அணிக்கு ஏலம் போனார்
6. டிம் சவுத்தி, இஷாந்த் ஷர்மா எந்தவொரு அணியும் ஏலம் எடுக்கவில்லை
7. முகமது ஷமி ரூ.3 கோடிக்கு டெல்லி அணி தக்க வைத்துக் கொண்டது
8. மிட்செல் மெக்லனாகன், மலிங்கா எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை
9. ரபடா ரூ.4.20 கோடிக்கு டெல்லி அணி தக்க வைத்துக் கொண்டது
10. பியூஸ் சாவ்லா ரூ.4.20 கோடிக்கு கொல்கத்தா தக்க வைத்துக் கொண்டது
11. இம்ரான் தஹிர் ரூ.1 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது
12. இஸ் சோதி எந்தவொரு அணியாலும் வாங்கப்படவில்லை
13. கர்ன் ஷர்மா ரூ.5 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்தது
14. ரஷித் கான் ரூ.9 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலம் எடுத்தது
15. அமித் மிஸ்ரா ரூ.4 கோடிக்கு டெல்லி அணிக்கு ஏலம் போனார்
16. சாமுவேல் பத்ரி ஏலம் போகவில்லை
17. சாஹல் ரூ.6 கோடிக்கு பெங்களூரு அணி தக்க வைத்துக் கொண்டது
18. அடம் ஸாம்பா விலை போகவில்லை
19. குல்தீப் யாதவ் ரூ.5.80 கோடிக்கு கொல்கத்தா அணி தக்க வைத்துக் கொண்டது
20. சூர்ய குமார் யாதவ் ரூ.3.20 கோடிக்கு மும்பை அணி ஏலம் எடுத்தது                        21.  ஷுப்மன் கில் ரூ.1.80 கோடிக்கு கொல்கத்தா அணிக்கு ஏலம் போனார்.                    22.  இஷாங்க் ஜக்கி ரூ.20 லட்சத்திற்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது
23. ரிக்கி புய் ரூ.20 லட்சத்திற்கு ஐதராபாத் அணி எடுத்தது.                                        25. மாயங்க் அகர்வால் ரூ.1 கோடிக்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார்.                    26. ஹிமான்சு ரானா விலைபோகவில்லை

Join our channel google news Youtube