ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

Default Image

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இரண்டாவது நாளாக இன்று காலை தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2 நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 361 இந்தியர்கள் உட்பட 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்கின்றன.ஒவ்வொரு அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே..
மும்பை இந்தியன்ஸ் – பிரதீப் சங்வான் (ரூ 1.5 கோடி) , ஜே.பி.டுமினி (ரூ 1 கோடி), ஜேசன் (ரூ 1.50 கோடி)
சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – கிறிஸ் ஜோர்டான் (ரூ 1 கோடி) , பில்லி ஸ்டான்லெக் (ரூ 50 லட்சம்) ,தன்மே அகர்வால் (ரூ 20 லட்சம்)
டெல்லி டேர்டெவில்ஸ் – மஞ்சூட் கல்ரா (ரூ 20 லட்சம்) , அபிஷேக் சர்மா (ரூ 55 லட்சம்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – அபூர்வ் வான்கடே (ரூ 20 லட்சம்), ரிங்கு சிங் (ரூ 80 லட்சம்) , சிவம் மவி (ரூ 3 கோடி)
சென்னை சூப்பர் கிங்ஸ் – என்.ஜெகதீசன் (ரூ 20 லட்சம்) , மிச்சேல் சான்டனர்(ரூ 50 லட்சம்)
கிங்ஸ் 11 பஞ்சாப் – முஜீப் சார்தான் (ரூ 4 கோடி) , பரிண்டெர் (ரூ 2.2கோடி), அன்றுவ் டய் (ரூ 7.2 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் – அன்கிட் சர்மா (ரூ 20 லட்சம்) , அனுரீட் சிங் (ரூ 30 லட்சம்) , சாஹிர் கான் (ரூ 60 லட்சம்)

Join our channel google news Youtube