ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் தற்போதைய நிலை இதோ

Default Image

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் 2-வது நாளாக மும்பையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அணி வரியாக ஏலம் எடுக்கப்பட்ட வீரர்களின் விவரம் கிழே…
மும்பை இந்தியன்ஸ் -எல்வின் லீவிஸ் (ரூ.3.8 கோடி) , சௌரவ் திவாரி (ரூ.80 லட்சம்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மந்தீப் சிங் (ரூ.1.4 கோடி), வாஷிங்டன் சுந்தர்(ரூ.3.2 கோடி), பவன் நேகி(ரூ.1 கோடி)
மும்பை இந்தியன்ஸ் – பென் கட்டிங்(ரூ.2.2 கோடி)
சன் ரைசேர்ஸ் ஹைதெராபாத் – முஹம்மத் நபி(ரூ.1 கோடி)
ராஜஸ்தான் ராயல்ஸ் – தாவல் குல்கர்னி (ரூ.75 லட்சம்)
கிங்ஸ் எலெவேன் பஞ்சாப் – மோஹித் சர்மா(ரூ.2.4 கோடி)
டெல்லி டேர்டெவில்ஸ் – டேனியல் கிறிஸ்டின் (ரூ.1.5 கோடி) , ஜெயண்ட் யாதவ் (ரூ.50 லட்சம்)

Join our channel google news Youtube