ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் போது 8 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட க்ருனால் பாண்டியா,சஞ்சு சாம்சன் விலை போகாத இங்கிலாந்தின் சாம் பில்லிங்க்ஸ்…!!

ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தின் போது 8 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்ட க்ருனால் பாண்டியா,சஞ்சு சாம்சன் விலை போகாத இங்கிலாந்தின் சாம் பில்லிங்க்ஸ்…!!

Default Image

பத்து ஆண்டுகளுக்கு பிறகு 11-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கவுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்ட அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகியவை மீண்டும் களத்தில் இறங்க உள்ளதால், ஏலம் மிகவும் விறுவிறுப்பாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.பி.எல் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் மாலை 4மணிக்குமேல் ஏலம் எடுக்கப்பட்ட வீரர்கள் விவரம் கிழே.
1. டெல்லி டேர்டெவில்ஸ் அணி – ராகுல் தேவாதியா – ரூ.3 கோடி
2. சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி – தீபக் ஹூடா – ரூ.3.60 கோடி
3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – கமலேஷ் நாகர்கோடி – ரூ.3.20 கோடி
4. டெல்லி டேர்டெவில்ஸ் அணி – ஹர்ஷல் பட்டேல் – ரூ.20 லட்சம்
5. டெல்லி டேர்டெவில்ஸ் அணி – விஜய் ஷங்கர் – ரூ.3.20 கோடி
6. மும்பை இந்தியன்ஸ் அணி – க்ருனால் பாண்டியா – ரூ.8.80 கோடி
7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – நிதிஷ் ராணா – ரூ.3.40 கோடி
8. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – சஞ்சு சாம்சன் – ரூ.8 கோடி
9. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – அம்பதி ராயுடு – ரூ.2.20 கோடி
10. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – ஜோஸ் பட்லர் – ரூ.4.40 கோடி
11. சாம் பில்லிங்க்ஸ் இன்னும் ஏலம் எடுக்கப்படவில்லை

Join our channel google news Youtube