இன்று குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் என்பது அரசின் கண் துடைப்பு நாடகம் – மு.க.ஸ்டாலின்

இன்று குறைக்கப்பட்ட பேருந்து கட்டணம் என்பது அரசின் கண் துடைப்பு நாடகம் – மு.க.ஸ்டாலின்

Default Image

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திட்டமிட்டப்படி நாளை சாலை மறியல் போராட்டம் எதிர்க்கட்சிகள் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு.
அனைத்து கட்சி கூட்டத்தில் பேருந்து கட்டண உயர்வு பற்றி விவாதிக்கபட்டது. நாளை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். அரசு முழுமையாக கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட உள்ளதென அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.

Join our channel google news Youtube

உங்களுக்காக