இந்திய உயர்கல்வி நிலையங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்த மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம்…!!

இந்திய உயர்கல்வி நிலையங்களுக்கு கோடிக்கணக்கான நிதியை ஒதுக்கீடு செய்த மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம்…!!

Default Image

சென்னை ஐ.ஐ.டி.க்கு உள்கட்டமைப்பு மற்றும் ஆய்வக உபகரணங்கள் வாங்க ரூ.103.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோராக்பூர் ஐ.ஐ.டி – ரூ.151.19 கோடியும், டெல்லி ஐ.ஐ.டி – ரூ.105 கோடியும், மும்பை ஐ.ஐ.டி – ரூ.96.50 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகம் இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிவிப்பு செய்துள்ளது.

Join our channel google news Youtube