இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு…!!

இசைஞானி இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு…!!

Default Image

குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கான 2018-ம் ஆண்டிற்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜாவுக்கு மத்திய அரசு 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விபூஷண் விருதை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருது வென்றவர்களின் பட்டியல் இதோ:
1.மருத்துவர் எம்.ஆர்,. ராஜகோபால்
2.நாகசாமி
3.ஞானம்பாள்
4.தியாகராஜர் கல்லூரியின் துறை தலைவர் ராஜபோபால வாசுதேவன்
5.விஞ்ஞானி அரவிந்த குப்தா
6.இயற்கை மருத்துவர் லெட்சுமி குட்டி
7.ஓவியர் பாஜூஷியாம்
8.சமூக ஆர்வலர் சுதான்சுபிஸ்வாஸ்
9.நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன்
10.தொல்லியல்துறை ஆய்வாளர் நாகசாமி
இந்த முறை முதன்முதலில் தமிழகத்தைச் சேர்ந்த 6பேர் மத்திய அரசின் பத்ம விருதுகளை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube