அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

அர்ஜுன் இயக்கும் 'சொல்லிவிடவா'படத்தின் ட்ரைலர்

Default Image

‘ஆக்க்ஷன் கிங்’அர்ஜுன் இயக்கி, சந்தன் குமார், ஐஸ்வர்யா அர்ஜுன் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சொல்லிவிடவா’. இப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஜெஸ்ஸி கிப்ட் என்பவர் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ட்ரைலர் உங்கள் பார்வைக்காக
https://www.youtube.com/watch?time_continue=1&v=SZ6VZgUGsPc

Join our channel google news Youtube