அடடே…! இப்படி ஒரு நல்ல மனுஷனா….? பல தரப்பினரையும் பாராட்ட வைத்த பிரபல நடிகர்……!!!

அடடே…! இப்படி ஒரு நல்ல மனுஷனா….? பல தரப்பினரையும் பாராட்ட வைத்த பிரபல நடிகர்……!!!

Default Image

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் சினிமாவை தாண்டி பல நல்ல விஷயங்களில் ஈடுபட்டு, பலருக்கு உதவி செய்து வருகிறார். இவர் தன்னுடைய ரசிகர்களுடன், யதார்த்தமாகவும், நெருக்கமாகவும் பழகுவதால் இவர் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுகிறார்.

விஜய் சேதுபதி தேனீ பகுதியில் இவர் நடித்துள்ள மாமனிதன் படத்திற்கான படப்பிடிப்பு வேளைகளில் கலந்து கொண்டார். அந்த வழியாக நடந்து வரும் போது, மாற்று திறனாளி ஒருவர் வந்துள்ளார். அவர் வாய் திறந்து உதவி என்று கேட்பதற்கு முன், அந்த நபருக்கு உதவி செய்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த செயல் அஜித், விஜய் என பல தரப்பு ரசிகர்களையும் பாராட்ட வைத்துள்ளது.

Join our channel google news Youtube