ஆஹா! அன்னாசி பழத்தில் அண்ணாந்து பார்க்கக் கூடிய இவ்வளவு நன்மைகளா..!

Lifestyle

குறைந்த விலையில் மிக மலிவாக கிடைக்கக்கூடிய பழங்களில்  அண்ணாச்சியும் ஒன்று.

இதில் மிக அதிக அளவில் விட்டமின் சி சத்து 131% உள்ளது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்லாமல் நீண்ட நேரம் நீடித்து இருக்கிறது.  

இது ஸ்கர்வி  மற்றும் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது.

அன்னாசி பழத்தில் உள்ள மாங்கனீஸ் சத்து உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.

ரத்தத்தில் மாங்கனிசு சத்து குறைந்தால் வலிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும் வலிப்பு பிரச்சனை உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

இப்பழத்தில் உள்ள ப்ரோமலின் என்சைம் புரதத்தை செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால், அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு ஏற்படும் அஜீரணம், செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.

புண்களை ஆற்றும் வல்லமை இந்த அண்ணாச்சி பழத்திற்கு அதிகம் உள்ளது.

குடல்  சம்பந்தப்பட்ட தொந்தரவு உள்ளவர்கள் அண்ணாச்சி பழத்தை தொடர்ந்து எடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

கர்ப்ப காலத்தில் கடைசி மாதம் எடுத்துக் கொண்டால் எளிதில் சுகப்பிரசவம் ஆகும்.

மேலும் முடக்குவாதத்திற்கு ஒரு சிறந்த அருமருந்தாகும். சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது.

இந்த பழத்தை எடுத்துக் கொள்ளும் போது ஒரு சிலருக்கு நாக்கில் அரிப்பு ஏற்படும் இதனை தவிர்க்க ஜூஸாக எடுத்துக் கொள்ளலாம்.

LIFESTYLE

ஆஹா! வாழை இலையில் தினமும் சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நன்மையா…