தொடர் தோல்வி எதிரொலி! புதிய கேப்டனாக கேரன் பொல்லார்ட் நியமனம்

மேற்கு இந்திய தீவுகள் அணியின் டி-20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக கேரன் பொல்லார்ட்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணியை பொருத்தவரை டெஸ்ட்  மற்றும் ஒருநாள் போட்டிக்கு ஜேசன் ஹோல்டர் கேப்டனாக இருந்து வருகிறார் .டி-20 போட்டிகளுக்கு கார்லஸ் பிராத்வெய்ட் இருந்து வருகின்றனர். உலக கோப்பை தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.அந்த இந்தியாவிற்கு எதிரான தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யவில்லை. இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணி தோல்வியை சந்தித்து … Read more