தல அஜித் திரைப்பயணத்தில் மிகப்பெரும் நஷ்டம் கொடுத்த திரைப்படம் என்ன தெரியுமா..?

அஜித் நடித்த விவேகம் திரைப்படம் 13 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது. நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கொரோனா எதிரொலியால் அணைத்து படங்களின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தல அஜித்தின் வலிமை திரைப்படம் திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகுமா? இல்லையென்றால் தாமதமாகுமா? என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் தல அஜித்தின் … Read more

தல அஜித்தின் திரை பயணம் ஓர் ரீவைண்ட்.! அமராவதி முதல் வலிமை வரை…

தமிழ் சினிமாவில் முக்கிய திரை நட்சத்திரமாக திகள்பவர் தல அஜித்குமார். தமிழில் அமராவதியில் அறிமுகமாகி கடைசியாக நேர்கொண்ட பார்வை எனும் திரைப்படம் வரையில் அஜித் திரை பயணத்தில் கடந்து வந்த திரைப்படங்களை பற்றி சிறிய தொகுப்பு… நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவராவார். இவர் ரசிகர்களால் அல்டிமேட் ஷ்டார் என்றும், தல என்றும் அழைப்பதுண்டு. இவர் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பதாக, விளம்பரங்களில் நடித்துள்ளார். அதன்பின் 1992-ல் பிரேமம் புத்தகம் என்ற … Read more

எனது லட்சியம் நிறைவேறவில்லை! நடிகர் கமலஹாசனின் மகள் ஆதங்கம்!

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது இளைய மகளான அக்சராஹாசன் கடந்த நான்கு வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். இவர் ஹிந்தி படமான ஷமிதாப் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில், விவேகம் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவுக்கு வந்து நான்கு வருடங்களில் 4 படங்களில் நடித்துள்ளீர்களா? என கேட்கிறார்கள். எனக்கு நிறைய கதைகள் வருகின்றனர். ஆனா;, … Read more

கர்நாடகாவில் சாதனை படைத்த தல அஜித்தின் 'விவேகம்'!!!

தல அஜித்  படம் ரிலீஸாகிறது என்றால் அன்றைய தினம் ஒரு தீபாவளி போல ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவிடுவார்கள். அஜித் படத்திற்கு ஓபனிங்க் சூப்பராக இருக்கும். அதே போல அஜித்தின் படத்தை கன்னடத்திலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கடைசியாக வெளியான ஆரம்பம், என்னை அறிந்தால் படம் கன்னடத்திலும் டப் செய்து வெளியிட்டனர். அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விவேகம் படம் தமிழில் போதிய வரவேற்பை பெற தவறியது. இருந்தும் இப்படம் … Read more

விவேகத்தின் சாதனையை இதுவரை எந்த படத்தாலும் முறியடிக்கபடவில்லை…!!!

நடிகர் அஜித் நடித்த விவேகம் படத்தின் டிக்கெட் முன்பதி  சாதனை இன்னும் எந்த படத்தாலும் முறியடிக்கப்படவில்லை என்று ரோகிணி திரையரங்கின் நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். நடிகர் விஜய்  இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் சர்கார் இந்த படம் 3000-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் அதிக வசூலைக் குவித்து பாகுபலி 2 வை மிஞ்சிய வசூல் சாதனையும் படைத்திருந்தது. சர்கார் படத்தை அதிகாலை காட்சியை சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள ரோகிணி தியேட்டர் திரையிட்டது. இந்நிலையில் … Read more

விவேகம் சாதனையை இந்த இடத்தில் முறியடிக்க தவறிய தளபதியின் சர்கார்!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து பெரும் சர்ச்சைகளை சந்தித்து வரும் திரைப்படம் சர்கார். இப்படத்தில் வரும் சில வசனங்கள், காட்சிகள் ஆளும் கட்சியை விமர்சிப்பதாக எழுந்த புகாரின் பேரில் படத்திலிருந்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் நீக்கி படக்குழு மீண்டும் படத்தை வெளியிட்டிருந்தது. இப்படம் வெளியான அணைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான நான்கு நாட்களிலே 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இருந்தும் ஒரு இடத்தில் … Read more

தலயும் இல்ல! தளபதியும் இல்ல!! இங்கு நான் தான் மாஸ்!!! வசூலில் மிரட்டும் சண்டக்கோழி 2!

சென்ற வாரம் ஆயுத பூஜையை முன்னிட்டு திரைக்கு இரண்டு படங்கள் வந்தன. அதில் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திற்கு தமிழகத்தில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. படமும் இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்ததால் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. அதனுடன் வெளிவந்த இன்னொரு திரைப்படம் விஷால் – லிங்குசாமி கூட்டணியில் வெளியான சண்டக்கோழி 2. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றாலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. விஷால் படத்திற்கு தமிழக்தை … Read more

“தொடர்ந்து கலக்கும் தல அஜித்” மீண்டும் விவேகம் பட்டைய கிளப்புது..!!

நன்றி… நன்றி… என்று கன்னடத்தில் விவேகம் படத்தை அங்கு விநியோகம் செய்தவர் தெரிவித்துள்ளார்.   விவேகம் படம் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து தோல்வியடைந்த படம். இப்படம் மிகப்பெரும் வெற்றியை அடையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பெரும் கவலையை கொடுத்தது. விவேகம் படம் கன்னடத்தில் டப் செய்யப்பட்டு ரிலிஸ் செய்துள்ளனர். அங்கு இப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 25 நாட்கள் கடந்தும் அங்கு வெற்றி நடைப்போடுகின்றதாம், இதற்காக இப்படத்தை அங்கு விநியோகம் … Read more

தல – தளபதி படங்களுக்கு இவ்வளவு பெரிய நஷ்டமா?!

விஜய்-அஜித் தான் தற்போது தமிழ் சினிமாவின் இரு துருவங்கள். இவர்கள் தான் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிசின் மன்னர்கள். இவர்கள் படம் வந்தால் அன்றைய தினம் தமிழகத்திற்கு தீபாவளிதான். அந்தளவிற்கு அவர்களுக்கு ஓபனிங் இருக்கும். இருந்தாலும் இவர்களுக்கு பெரிய வெற்றிபெரும் என எதிர்பார்க்கபட்ட படங்கள் தோல்வியில் முடிவடைந்துள்ளன. அதில் விஜய்க்கு முக்கியமானது, சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், சுதீப், ஷ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவந்த புலி. இப்படம் சுமார் 12 கோடி வரை நட்டத்தை கொடுத்துள்ளது. அதேபோல தல அஜித்திற்கும் … Read more

தல அஜித்துக்கு புடித்த பாட்டு என்ன தெரியுமா..? மனம் திறந்து சொல்லும் சினிமா பிரபலம்..

நடிகர் அஜித்துக்கு என்ன பாட்டு புடிக்கும் என்ற்று சொல்லிய கபிலன் வைரமுத்து.. சென்னை: நடிகர் அஜித் நடித்து ஹிட்டான படம் விவேகம்.இப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.இப்படத்தை இயக்குனர் சிவா தயாரித்துள்ளார்.பிரமாண்டமாக வெளியாகி ஹிட்டான இப்படத்தில் அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் தனக்கு ஒரு பாடல்  பிடிக்கும் என்று கபிலன் வைரமுத்து தெரிவித்தார்… இதுகுறித்து கபிலன் வைரமுத்து கூறுகையில், ‘விவேகம் படத்தில் எல்லா பாடல்களும் சிறப்பான பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக … Read more