இந்தியா தென்ஆபிரிக்கா இடையில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து 286 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பிறகு தனது முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 92 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்திருந்தது. அடுத்து அதிரடியாக விளையாடிய ஹார்டிக் பாண்டியா 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்ஆப்பிரிக்கா அணி 77 ரன்கள் […]
ஐபிஎல் திருவிழா இந்த வருடம் ஏப்ரல், மே மாதம் நடக்க உள்ளது. அதற்க்கு ஒவ்வொரு அணியும் அவரது சொந்த அணி வீரர்களில் 3 வீரர்களை தக்கவைத்து கொள்ளலாம். மேலும் 2 வீரர்களை மேட்ச் கார்டு மூலம் ஏலத்தின் போது பெற்றுகொள்ளலாம். என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தள்ளது. இந்த விவரங்களை நாளைக்குள் (ஜன 4) சமர்பிக்கவேண்டும். இந்த மாதம் 27,28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் தனது பயிற்சியாளரை நியமிப்பது, வீரர்களை தக்க வைப்பது என […]
இந்தாண்டு தொடக்கம் முதல் இன்னும் பதினெட்டு மாதங்களுக்கு இந்திய கிரிகெட் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. அடுத்த 18 மாதங்களுக்கு வெளிநாடுகளில் விளையாட உள்ளது. அனைத்தும் பந்துவீச்சுக்கு சவாலான ஆடுகளங்கள் அதில் கோலி தலைமயிலான அணி எவ்வாறு சவாலை வெல்ல போகிறது என பொறுத்து இருந்து பார்போம். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்று பயணத்தில் தொடங்கும் இந்த சவால், அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என ஸ்விங் மற்றும் அதிக […]
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல்ரவுண்டர் காலிஸ் சமீபத்தில் அளித்த பெட்டியில் இந்திய் கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பற்றியும், அவரது உடல் தகுதி பற்றியும் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதேபோல் திடகாத்திரமான உடல் தகுதியுடன் தொடர்ந்து இருந்தால் இன்னும் பல சாதனைகள் செய்வார் எனவும், தான் ஆரம்பத்தில் அவருடன் ஐபிஎல்லில் விளையாடும்போதே கோலி முக்கியமான விளையாட்டு வீரராக திகழ்வார் என கருதினேன் எனவும் கூறினார். source : www.dinasuvadu.com
இந்திய கிரிகெட் அணி தென்ஆபிரிக்காவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் தொடர், 6 ஒருநாள் தொடர், 3 T20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் தென் ஆப்பிரிக்கா செல்வதற்கு ஒருநாள் முன்னதாக விளையாடும் போது காயம் அடைந்தார். இந்த காயம் இன்னும் சரியாகதகாரணத்தால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழல் உருவானதால், தொடக்க ஆட்டக்காரர்களாக முரளி விஜயும், கே.எல்.ராகுலும் களமிறங்க உள்ளனர். source : www.dinasuvadu.com
ஐபிஎல் -இல் வருடாவருடம் ப்ளே ஆஃப் சுற்றில் தகுதி பெறாவிட்டாலும், ரசிகர் மத்தியில் மவுசு குறையாத ஒரே டீம் ராயல் சாலன்ஜார்ஸ் பெங்களூரு அணி. காரணம், அந்த டீமில் கோலி, ஏபி.டிவில்லியர்ஸ், கெயில், என நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பேட்டிங் தான். பெங்களூரு அணியின் ஓனர் விஜய் மல்லையா மீது பல வழக்குகள் உள்ளதால், அந்த அணியின் கேப்டனாக உள்ள கோலிக்கு தர்ம சங்கடத்தை உண்டாகியுள்ளதாக தெரிகிறது. அதலால் இந்த டீமை விட்டு விலகுவதாக தெரிகிறது. இதனை நிருபிக்கும் […]
இந்திய கிரிகெட் அணியின் இந்தவருட சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதில் இந்தாண்டு மட்டும் இந்திய கிரிகெட் அணி 53 போட்டிகளில் விளையாடி, 37-இல் வென்றுள்ளது. இந்தாண்டு 11 டெஸ்ட் போட்டி விளையாடி உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மேலும், 29 போட்டிகளில் விளையாடி, 21-இல் வென்றுள்ளது. 13 T-20 போட்டிகளில் 9 போட்டிகளில் வென்றுள்ளது. இந்திய கிரிகெட் அணி 1998-ஆம் ஆண்டில் 24 போட்டிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. source : www.dinasuvadu.com
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அறிவிக்கப்பட்ட அதிகார்பபூர்வ இந்திய அணி: விராத் கோலி(கேப்டன்) ,ரோகித் சர்மா,ஷிகர் தவான், ரஹானே,ஷ்ரேயாஸ் ஐயர்,மணிஷ் பாண்டே,கேதர் ஜாதவ்,தினேஷ் கார்த்திக்,தோனி(கீப்பர்),ஹர்திக் பாண்டியா,அக்சர் படேல்,குல்தீப் யாதவ்,சாஹல்,புவனேஸ்வர் குமார்,பும்ரா,ஷமி,ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சர்வதேச கிரிகெட் கவுன்சில் ஐசிசியானது கிரிகெட் அணிகளின் தரவரிசையை வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா பெரும் சாதனை பிடித்துள்ளது. டெஸ்ட் அணியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம் பிடித்துள்ள்ளது. T20 போட்டிகளில் இந்தியா 2-ஆம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அதேபோல், இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், மற்றும் T20 போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடமும், டெஸ்ட் போட்டிகளின் பேட்ஸ்மேன் தரவரிசையில் 2ஆம் இடத்தில் உள்ளார். source : […]
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் இத்தாலியில் அவர்கள் நெருங்கிய சொந்தபந்தங்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் வரவேற்ப்பு நிகழ்ச்சி இந்தியாவில், மும்பையில் தாஜ் பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடிகர் நடிகைகள் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து […]
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கும் அவரது காதலி அனுஷ்கா சர்மாவுக்கு இத்தாலி நாட்டில் திருமணம் நடைபெற்றது. இதனைமத்திய பிரதேச பாரதீய ஜனதா எம்.எல்.ஏ பன்னாலால் சாக்யா கடுமையாக விமரிசித்துள்ளார் ” புராதன காலத்தில் ராமருக்கும் சீதைக்கும் இந்தியாவில்தான் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு இந்துக்கள் அனைவருமே இந்தியாவில்தான் திருமணம் செய்து கொள்வது இந்து கலாச்சாரம் ஆகும் இதற்கு மாறாக விராட் கோலி இத்தாலி நாட்டில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தேச விரோத செயலாகும் […]
சர்வதேச கிரிகெட் கவுன்சில் டெஸ்ட் கிரிகெட் அணி பேட்ஸ்மேன் தரவரிசை வெளியிட்டது. இதில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித் முதலிடத்தில் உள்ளார். இதில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் இந்திய அணி வீரர்கள் உள்ளனர். அது இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டாம் இடமும், புஜாரா மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 873 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இந்திய கிரிகெட் அணியின் கேப்டன் விராட் கோலி பல்வேறு சாதனைகள் புரிந்து உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை தான் பக்கம் இழுத்து வைத்துள்ளார். மேலும் இவர் ரன் மிஷின் எனவும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கபடுகிறார். இவர் தற்போது பக்கத்து நாட்டில் இணையத்தில் ஒரு சாதனை நிகழ்த்தியுள்ளார். அது என்னவென்றால், பாகிஸ்தான் நாட்டில் இணையத்தில் அதிகமாக தேடப்பட்ட விளையாட்டு வீரர்களில் இந்திய வீரர் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாகத்தான் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, […]
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என்கிற கணக்கில் வென்றதன் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு அடுத்து தொடர்ந்து 9 டெஸ்ட் தொடரை வென்ற அணி என்கிற பெருமையை பெற்றுள்ளது. இந்த தொடரில் ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் கோலிக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்திய கேப்டன் கோலி சதமில்ல்லாமல் இன்னொரு பெரிய சாதனையை செய்துள்ளார். அது என்னவென்றால், ஒரு ஆண்டில் அதிக போட்டியை தலைமையேற்று வென்று ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் […]
இந்தியா இலங்கை உடனே எஞ்சிய டெஸ்ட் தொடர் தொடருக்கு பின் விராட் கோலிக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்கவுள்ள 3 ஒருநாள் போட்டிகளிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். என பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் அதில் விளையாடும் அணி வீரர்கள் விவரம் பின்வருமாறு, ரோஹித் (கேப்டன்), ஷிகர் தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், மஹிந்திர சிங் […]
இந்தியா – இலங்கை கிரிகெட் அணிகள் இடையிலான முதலாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்து வந்தது. முதல் இரு நாட்களில் மழையால் ஓவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அதற்கு மத்தியில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது.பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது. இந்த நிலையில் 4–வது நாளான நேற்று இலங்கை வீரர்கள் […]