சவுதியில் ஒட்டகம் மேய்க்கும் யோகி பாபு…கவனம் ஈர்க்கும் ‘குய்கோ’ பட டிரைலர்!

YogiBabu - Kuiko

நடிகர்கள் யோகி பாபு மற்றும் விதார்த் ஆகியோர் ‘குய்கோ’ (KUIKO) படத்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த 2016 ஆண்டு வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் எழுத்தளராக பணிபுரிந்த அருள் செழியன் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் நவம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் விஜய் சேதுபதி இந்த திரைப்படத்திற்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளார். தற்போது, வெளியாகியுள்ள ட்ரைலரில், யோகி பாபு சவுதி அரேபியாவில் … Read more

நடிகர் சிம்புவின் மாநாடு பட ட்ரைலர் புதிய சாதனை..!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்தின் ட்ரைலர் தற்போது புதிய சாதனை படைத்துள்ளது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி படம் குறித்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் அதிகப்படுத்தியள்ளது. இந்நிலையில் இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதற்கான இறுதிகட்ட பணிகள் … Read more

வெளியாகியது சந்தானத்தின் அட்டகாசமான “டிக்கிலோனா” ட்ரைலர்…!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அனைவரும் உற்சாகமடைந்துள்ளனர்.  இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது. காமெடி படமாக உருவாகியுள்ள … Read more

சந்தானத்தின் ‘டிக்கிலோனா’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியீடு…!

சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்துக்கான ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் கார்த்திக் யோகி அவர்களது இயக்கத்தில் நடிகர் சந்தானம், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், அனகா, ஆனந்தராஜ் ஆகியோர் நடித்துவரும் தமிழ் திரைப்படம் தான் டிக்கிலோனா. இந்த திரைப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை, KJR ஸ்டுடியோ தயாரித்து வழங்குகிறது. … Read more

ஜெயம்ரவியின் ‘பூமி’ படத்தின் டிரைலர் அப்டேட்.!

ஜெயம்ரவியின் பூமி படத்தின் டிரைலரை செப்டம்பர் 10ம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஜெயம்ரவி கடைசியாக கோமாளி என்ற படத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலை அள்ளி குவித்தார். தற்போது இவர் பூமி, ஜன கண மன, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதில் பூமி திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரிக்க லட்சுமணன் இயக்கியுள்ளார் . இந்த படத்திற்கு டி. இமான் இசையமைக்கிறார். மே மாதத்தில் வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா … Read more

கருப்பங்காட்டு வலசு படத்தின் டிரைலர் இன்று.!

நீலிமா நடிப்பில் உருவாகும் ‘கருப்பங்காட்டு வலசு’ படத்தின் டிரைலர் கௌதம் மேனன் அவர்களால் இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீலிமா இசை, தொலைக்காட்சி தொடரில் பல சீரியல்களில் நடித்தது மட்டுமில்லாமல் நிறம் மாறா பூக்கள் என்ற தொடரின் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். மேலும் இவர் பல படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளார். ஆம் ரஜினிகாந்த், நான் மகான் அல்ல, சத்ரு, பண்ணையாரும் பத்மினியும், மன்னர் வகையறா, பாண்டவர் பூமி உள்ளிட்ட படங்களிலும் நடித்து பிரபலமானார். தற்போது இவர் … Read more

நடிகர் பார்த்திபன் வெளியிடும் காவல்துறை உங்கள் நண்பன் ட்ரைலர்!

ஆர்.டி.எம் இயக்கும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இந்த படத்தில், வி . ஜே. சுரேஷ், ரவீனா ரவி, மைம் கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஆதித்யா ஜெயக்குமார் மற்றும் சூர்யா அவர்கள் இணைந்து இசையமைத்துள்ளார்கள் இப்படம், ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒத்த செருப்பு படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்  காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் ட்ரைலரை இன்று மாலை 5 … Read more

அடிதடியாக வெளியான பொன்மாணிக்கவேல் படத்தின் ட்ரைலர்!

பொன்மணிக்கவேல் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீடு.  போலிஸ் வேடத்தில் கலக்கும் பிரபு தேவா.  இயக்குனர் முகில் செல்லப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்மாணிக்கவேல். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் பிரபு தேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தபடி, தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

பிகில் டிரைலரில் மகளை பார்த்து கண் கலங்கிய ரோபோ சங்கர்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” .இப்படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த படி வெளியானது. படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.  டிரைலரில் ஏ.ஆர் ரகுமானின் பின்னணி இசை , விஜயின் மாஸ் காட்சிகள் என டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படம் தீபாவளிக்கு வர உள்ளது. “பிகில்” படத்தில் பெண்கள் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக விஜய் இருப்பது போல தெரிகிறது. பெண்கள் … Read more

‘பிகில்’ ட்ரைலரை பார்த்து விட்டு அட்லியை பாராட்டிய ஹாலிவுட் இயக்குநர்..!

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “பிகில்” இப்படத்தில் நயன்தாரா , விவேக், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வர உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே 10 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் இப்படத்தின் ட்ரைலரை பார்த்த பல பிரபலங்கள் அட்லிக்கு தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். … Read more