முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.  தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அமைச்சரவை கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி  20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்தும், … Read more

#Breaking : வரும் 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழக பட்ஜெட், தொழில்நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் வருகின்ற 20-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.2020 -ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனவரி  20-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும், தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கபட … Read more