தெறி படத்தை ரீமேக் செய்யாதீங்க…செஞ்சா தற்கொலை பண்ணுவேன்.! பரபரப்பை கிளப்பிய ரசிகர்.!

தமிழில் ஒரு படம் வெற்றியடைந்து விட்டார் அதனை மற்ற மொழிகளில் வேற ஹீரோவை வைத்து ரீமேக் செய்வது வழக்கமான ஒன்று. அந்த வகையில், விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான சூப்பர் திரைப்படம் “தெறி”. இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில், இந்த படம் தமிழில் வெற்றியடைந்ததை தொடர்ந்து இந்த தெலுங்கில் ரீமேக்கை இயக்குனர் ஹரிஷ் ஷங்கர் இயக்கவுள்ளதாகவும், படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான பவான் … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “ஈனா மீனா டீக்கா” பாடல்..!!

தெறி படத்தில் இடம்பெற்றிருந்த “ஈனா மீனா டீக்கா” பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு  வெளியான படம் தெறி. இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்த படம் 150கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இந்த நிலையில் … Read more

தெறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த மாஸ்டர்..!

மாஸ்டர் திரைப்படம் 33 நாட்களில் சென்னையில் ரூ.11.56 கோடி வசூல் செய்து தேறி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது.  நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். மேலும் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து இந்த படத்தினை … Read more

300 மில்லியன் பார்வையாளர்களை அடித்து நொறுக்கிய தெறி ஆல்பம்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல்கள் நிறைந்த ஆல்பம் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. . தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப … Read more

100 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட விஜய் – சமந்தா பாடல்.!

தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் … Read more

நடிகர் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறை குழுவினர்!

நடிகர் விஜயின் தெறி படத்தில் வெளியான, ஜித்து ஜில்லாடி பாடலை கொரோனா விழிப்புணர்வு பாடலாக மாற்றிய காவல்துறையினர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு  முன்னெச்சரிக்கை  மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகம் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறையினர் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், விருதுநகரை சேர்ந்த தலைமை காவலர் ரமேஷ் நம்பி  ராஜன் மற்றும் பயிற்சி காவலர்கள் … Read more

தெறி படத்தில் நடித்த குழந்தையா இது.! இப்போ எப்படி இருக்காரு..!

தெறி திரைப்படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் ஒரு பெண் கைக்குழந்தை நடித்து இருக்கும்.அந்த கைக்குழந்தை யாரு என்று பலருக்கும் தெரியாது.  தற்போதைய அந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குனர் அட்லீ மற்றும் விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மெர்சல் ,தெறி மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்கள் அனைத்து தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றியை பெற்றது. இவர்கள் கூட்டணியில் சமீபத்தில் “பிகில்” திரைப்படம்  வெளியானது.  இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் முதல் முறையாக “தெறி” திரைப்படம் … Read more

இத்தாலியில் தனது மனைவியுடன் திருமண நாளை கொண்டாடிய பிகில் இயக்குனர் அட்லீ!

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக அறிமுகமாக தற்போது மெகா மெகா ஹிட்  இயக்குனராக வலம் வருகிறார் அட்லீ. இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி, மெர்சல், பிகில் என அனைத்தும் மெகா ஹிட் படங்களாக மாறி பாக்ஸ் ஆபிஸை ஆறவைத்து வருகிறது. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு தனது காதலி ப்ரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். பிரியா சிங்கம் படத்தில் அனுஸ்கா தங்கையாக நடித்திருப்பார். இவர் நேற்று தனது 5வது … Read more

பிரபல மாடல் அழகியை கட்டியணைத்து முத்தமிட்ட தெறி பட நடிகை!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது உண்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில், அவர் மாடல் அழகியான ஷில்பா ரெட்டியை கட்டியணைத்து முத்தத்தமிடுகிறார். இந்த புகைப்படம் தற்போது … Read more

சென்னையில் இதுவரை 10 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் எவை தெரியுமா?!

தமிழ் சினிமாவில் அண்மைக்காலமாக ஒரு படம் எத்தனை நாட்கள் ஓடுகிறது என்பதை விட ஒரு படம் எத்தனை கோடியோடு ஓடுகிறது எனப்துதான் தற்போதைய ரசிகர்களுக்கு முக்கியமாக தெரிகிறது. அந்த வகையில், சென்னையில் இதுவரை வெளியான படங்களில் எத்தனை படங்கள் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனையை  அறிமுகப்படுத்தி அதனை 5 முறை சாத்தியப்படுத்தி முதலிடத்தில் இருப்பது சூப்பர் ஸ்டார் … Read more