Tag: tharsan

வெறித்தனம் பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் தர்சன்! வைரலாகும் வீடியோ!

ஈழத்து இளைஞனான தர்சன், தற்போது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், தனது பண்பான குணத்தாலும் தனக்கென தனி ரசிகர்கள்  பட்டாளத்தையே ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்லலாம். இனி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சி நிறைவு பெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பதாக இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது இந்த வெளியேற்றம் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவருக்கு சினிமாவில் […]

#TamilCinema 3 Min Read
Default Image

தர்சனுக்கு சிம்பு இப்படி ஒரு பரிசு கொடுத்துள்ளாரா?

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் காதல் அழிவதில்லை என்ற  மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில்  வெளியான அணைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், சிம்பு பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த சாண்டியை சந்தித்துள்ளார். அவரை சந்தித்து கட்டியணைத்து வரவேற்றார்.  மேலும் அவருக்கு ஒரு புத்தகத்தையும் பரிசாக அளித்துள்ளார். மேலும், சிம்பு […]

#Sandy 2 Min Read
Default Image

தர்சனின் தாயார் மற்றும் தங்கையுடன் தர்சனின் காதலி!

நடிகை சனம் செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அம்புலி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சனை காதலித்து வருகிறார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் மற்றும் அவரது தாய், தங்கையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் […]

#BiggBoss 2 Min Read
Default Image

நட்புன்னா இதுதான்! சாப்பிடும் போது கூட பிரிய மாட்டாங்க போல!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக முகன் முதலிடத்தையும், இரண்டாவது இடத்தை சாண்டியும் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு குடும்ப உறவுடன் தான் வெளியில் சென்றுள்ளனர். இந்நிலையில், தர்சன், கவின் மற்றும் சாண்டி மூவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த நிலையில், மூவரும் இணைந்து சாப்பிடுகின்றனர். அதன் பின் மூவரும் மாறி மாறி ஊட்டி விடுகின்றனர். இதோ அந்த வீடியோ, View […]

#BiggBoss 2 Min Read
Default Image

தர்சன் மற்றும் சாண்டி இணைந்து வெளியிட்ட வீடியோ! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் சாண்டி மற்றும் தர்சன் இருவரும் சிறந்த நண்பர்கள் என்று சொல்லலாம். சாண்டியை பொறுத்தவரையில் அனைவரையும் மதித்து நடப்பதுதான், அனைவரையும் சந்தோசமாகவும் வைத்துக் கொள்வார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் […]

#BiggBoss 3 Min Read
Default Image

கமலஹாசனின் காலில் விழுந்த தர்சன்! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் நான்கு பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறினர். அதில், முகன் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கையை சேர்ந்த தர்சன், கடின உழைப்புடன் விளையாடினார். இந்நிலையில், இறுதி கட்டத்தில் அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவருக்கு […]

#BiggBoss 3 Min Read
Default Image

we are the boysu! வெளிய வந்தும் விடலையாப்பா! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் இறுதியாக நான்கு போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி இருந்த நிலையில், இறுதியா முகன் முதலிடத்தையும், சாண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில், சாண்டி,கவின், முகன் மற்றும் தர்சன் நான்கு பெரும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, பாடல்களை பாடி பிக்பாஸ் வீட்டையே எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். அந்த வகையில், […]

#BiggBoss 3 Min Read
Default Image

எனக்கு பிடித்தமான இரண்டு சகோதரர்கள்! பிக்பாஸ் பிரபலத்தின் ட்வீட்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மலேசியாவை சேர்ந்த முகன் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றார். இரண்டாவது இடத்தை சாண்டி பிடித்துள்ளார். இந்நிலையில், இந்நிகழ்ச்சி நிறைவு பெற்று வெளியே வந்த போட்டியாளர்கள் தங்களது இணைய பக்கத்தில் தங்களது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், ரேஷ்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், கவின் மற்றும் தர்சனுடன் இணைந்து எடுதத புகைப்படத்தை வெளியிட்டு, எனக்கு பிடித்தமான […]

#BiggBoss 2 Min Read
Default Image

தர்சனுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சாக்ஷி! வைரலாகும் புகைப்படம்!

நடிகை சாக்ஷி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் கமல்ஹசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் சில வாரங்கள் கழித்து, இவர் மீண்டும் சிறப்பு விருந்தினராக உள்ளே சென்றார். இந்நிலையில், […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் கிடைத்த உறவுகளுக்காக உருவாக்கப்பட்ட உருக்கமான பாடல் இதோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 16 போட்டியாளர்களில், 4 போட்டியாளர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்து, பல பிரச்னைகள் கலவரங்கள் என கவலையாதருணங்கள் இருந்தாலும், அதே நேரத்தில் சந்தோசமான தருணங்களையும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொள்கின்றனர். இதனை மையமாக கொண்டு, இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் நாள் வந்ததில் இருந்து இன்று பிரிய விடை பெற்று செல்லும் […]

#Sandy 2 Min Read
Default Image

தர்சனிடம் மன்னிப்பு கேட்ட வனிதா அக்கா! எதற்காக தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முருகன், சாண்டி மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், எதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறார். இந்நிலையில், லொஸ்லியா-கவின், தர்சன்-ஷெரின், அபிராமி-முகன் என இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த வரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரது […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தர்சன் இப்படி ஒரு குத்தாட்டம் போட்டுள்ளாரா? வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், இலங்கையை சேர்ந்த ஈழத்தமிழனான தர்சன் கலந்து கொண்டார். இவர் தனது கடின உழைப்பாலும், தனது சுறுசுறுப்பான செயல்களாலும், பலரது மனதை கொள்ளை கொண்டுள்ளார். இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாக்கி உள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்வு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, இவர் நடிகர் கமலஹாசனுடன் இணைந்து இந்தியன்-2 படத்தில் […]

#BiggBoss 3 Min Read
Default Image

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவின் மற்றும் தர்சன்! துள்ளி குதிக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் தர்சனை தவிர்த்து, ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர். இந்நிலையில், தற்போது கவின் மற்றும் தர்சன் இருவரும் […]

#BiggBoss 2 Min Read
Default Image

நான் யாரையும் பேச விட மாட்டேன்! நடிகர் சதீஷின் ட்வீட்!

நடிகர் சதீஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில், தமிழ்படம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்ததை எதிர்நீச்சல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். நடிகர் சதீஸ் தனது இணைய பக்கத்தில், பிக்பாஸ் குறித்த பதிவுகளை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், ஷெரீனால் தான் தர்சன் வெளிலயேற்றப்பட்டதாக வனிதா கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த ஷெரீன் கதறி அழுகிறார். இந்நிலையில், இதுகுறித்து சதீஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் […]

#Sathish 3 Min Read
Default Image

biggboss 3: நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? ஷெரீனை வச்சி செய்யும் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, தனது ஆட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரீன் தான் என்றும், நீ கற்பனை உலகத்தில் இருந்தாய் என்று சொல்ல முடியாது. […]

#Vanitha 3 Min Read
Default Image

biggboss 3: அப்ப பொய் சொல்றனா! மீண்டும் பிக்பாஸ் வீட்டில் தனது ஆட்டத்தை அரங்கேற்றும் வனிதா! கதறி அழும் ஷெரின்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது அவரது ரசிகர்கள் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, வனிதா அவர்கள் பேசுகையில், தர்சன் வெளியே போனதற்கு ஷெரின் தான் கரணம் எனக் கூறுகிறார். வனிதாவின் இந்த பேச்சை எதிர்த்து சாக்ஷி குரல் […]

#Vanitha 2 Min Read
Default Image

சூப்பர் சிங்கர்ல நடந்த மாதிரி தான் பிக்பாஸ்லயும் நடந்திருக்கு! கொதித்தெழும் ஈழத்தமிழன்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் சிறப்பாக விளையாடி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி உள்ளார். இந்நிலையில், இவர் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இவரது வெளியேற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மிகவும் சிறப்பாக விளையாடிய தர்சன் கண்டிப்பாக டைட்டில் வின்னர் ஆவார் என்ற நம்பிக்கை இருந்த நிலையில், இவரது வெளியேற்றம் பலரையும், […]

#Kamalahasan 3 Min Read
Default Image

அறுவை சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளேன்! தர்சனின் காதலி வெளியிட்ட புகைப்படம்!

இலங்கையை சேர்ந்த இளைஞன் தர்சன். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது கடின உழைப்பாலும், மற்றவர்களின் மீது காட்டும் அன்பாலும், இவர் பலர் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இவர் சனம் செட்டியை காதலித்து வருகிறார். இந்நிலையில், சனம் செட்டி, பிக்பாஸ் தொடர்பான பதிவுகளை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டதற்கு, பிக்பாஸ் இது அழகு இல்லை என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், சனம் […]

#SanamShetty 3 Min Read
Default Image

நான் இந்த விஷயத்துல ஜெயிச்சிட்டேன்! தர்சன் வெளியிட்டுள்ள அதிரடியான வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் இலங்கையை சேர்ந்த தர்சனும் ஒருவர். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் 4 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த வாரம் தர்சன் பிக்பாஸ்  வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தர்சன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தர்சன் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் அவரது ரசிகர்களுக்கு […]

#BiggBoss 3 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த தர்சனின் உருக்கமான பதிவு!

இலங்கையை சேர்ந்த இளைஞரான தர்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்சன் தனது முழு உழைப்பையும் கொடுத்து, அணைத்து விளையாட்டுகளிலும் மிகவும் கடினமாக விளையாடினார். தர்சனை பொறுத்தவரையில், அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. மேலும், சமூக வலைத்தளங்களில் அவருக்கென்று தனி குழுக்களும் துவங்கியுள்ளது. இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டில் இருந்து தர்சன் வெளியேற்றப்பட்டுள்ளார். தர்சனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியியற்றியது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், […]

#TamilCinema 3 Min Read
Default Image