திமுகவில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு பதவி! ஓபிஎஸ், ஜெயக்குமார் விமர்சனம்

அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்கதமிழ்ச்செல்வனுக்கு கட்சியின் கொள்கைப் பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கியுள்ளது திமுக.இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளின் கருத்துக்களை பார்ப்போம் . ஓபிஎஸ் :தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தங்க தமிழ்செல்வத்திற்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ் தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டதிலிருந்தே திமுகவின்  தரம் எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். ஜெயக்குமார்:தங்கதமிழ்ச்செல்வனுக்கு கொள்கைப் … Read more

கருணாநிதி, ஜெயலலிதா  வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்- திருமாவளவன்

கருணாநிதி, ஜெயலலிதா  வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் இருந்த செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தினகரனின் அமமுகவில் இணைந்தனர்.பின்னர் திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,  கருணாநிதி, ஜெயலலிதா  வெற்றிடங்களை ஸ்டாலினால் மட்டுமே நிரப்ப முடியும்.ஜெயலலிதா வெற்றிடத்தை ஸ்டாலினால் தான் நிரப்ப முடியும் என்பதால் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன் திமுகவிற்கு வந்தனர். எதிரி … Read more

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தங்க தமிழ்ச்செல்வன். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன்  இடையே  மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்தார் தங்க தமிழ்செல்வன் .டிடிவி தினகரன், கட்சியை பற்றி தங்கதமிழ்ச்செல்வன் பேசிய ஆடியோ வைரலான நிலையில் விளக்கம் அளித்தார்.அதில், கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான். என்னை பற்றி அவதூறு பரப்புவது ஏன்? … Read more

முதலில் செந்தில் பாலாஜி !இப்போது தங்க தமிழ்செல்வன் ! நாளை திமுகவில் இணைகிறாரா தமிழ்செல்வன் ?

தங்க தமிழ்செல்வன், நாளை காலை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் கட்சியில் இருந்து செந்தில்பாலாஜி … Read more

எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு !வெற்றிவேல் தகவல்

எம்.பி. பதவிக்காக 2 கட்சிகளிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியுள்ளார் என்று அமமுக மாவட்ட செயலாளர்  வெற்றிவேல் தெரிவித்துள்ளார். பன்னீர்செல்வம் பிரிந்து சென்று எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒன்றாக இணைந்த பின் சசிகலா மற்றும் தினகரனை கட்சியை விட்டு நீக்கியது,கட்சியையும் சின்னத்தையும் பெற்று ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக . இதனால் தினகரன் தானக்கென எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்பி -க்களை வைத்துகொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியைத் தொடக்கி அதற்கு   டிடிவி.தினகரன் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார்.சமீபத்தில் தினகரன் … Read more