தேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில்

இரண்டாம் தாளில் தேர்வெழுதிய 3,73,799 பேரில் 1% பேர் மட்டுமே தேர்ச்சி 99% ஆசிரியர்கள் பெயில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான முதல் மற்றும் இரண்டாம் தாள்கள் நடத்தப்பட்து இதில் முதல் தாளில் 1.62 லட்சம் பேர் தேர்வு எழுதினர் .முதல் தாள் முடிவானது கடந்த செவாய்க்கிழமை வெளியானது இந்த முடிவு மிகுந்த அதிர்ச்சி அளித்தது ஏன்னென்றால் தேர்வானவர்கள் 1% பேர் மட்டுமே . இதனிடையில் இரண்டாம் தாளின் முடிவுகள் வெளியாகியுள்ளது … Read more