எனக்கு வழிகாட்டி, எனது சிறந்த ஆசிரியர் கலைஞர் – குஷ்பூ ட்விட்..!

மிக முக்கியமாக, எனக்கு வழிகாட்டி, எனது சிறந்த ஆசிரியர் டாக்டர் கலைஞர் என நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பூ ஆரம்பத்தில் திமுகவில் இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சி மாறி காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக இருந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு பாஜகவில் குஷ்பூ இணைந்தார்.  சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் குஷ்பூ ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தற்போது பாஜகவில் சில பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், இன்று ஆசிரியர்கள் … Read more

இன்று சரித்திரம் படிப்பவனை, நாளை சரித்திரம் படைக்க வைக்கும் மாபெரும் சக்தி வாய்ந்தவர் ஆசிரியர் – ஓபிஎஸ்

மாணவ மாணவியரின் ஒளிமயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறப்பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். ஆசிரியராக இருந்து இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை இந்தியாவின் ஆசிரியர் தின நாளாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஆசிரியர் தினம் இந்தியாவில் செப்டம்பர் 5-ஆம் தேதி (நாளை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரையாச் செல்வமாம் கல்விச் … Read more

அன்பையும், அறிவையும் தந்து பலனை எதிர்பாரா ஆசிரியப் பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்-அமைச்சர் விஜயபாஸ்கர்.!

இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சுகாதாரத்  துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் … Read more

தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் திகழ காரணம் தன்னலமற்ற ஆசிரியர்களின் கடின உழைப்பே – துணை முதல்வர் வாழ்த்து.!

 இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை துணை ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவர்  ட்விட்டர்  பக்கத்தில் வெளியிட்ட … Read more

மொத்தம் எத்தனை ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான தமிழக அரசு விருதுகள்?!

நாளை செப்டம்பர் 5ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் 2வது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். கல்வியாளரும், தத்தத்துவவியலாளருமான இவரது பிறந்த நாளைத்தான் 1962 முதல் ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஆசிரியர் தினத்தின் போது சிறந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விழா நாளை மதியம் 2 மணி அளவில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைத்து … Read more

நம்மை சிற்பங்களாய் செதுக்கிய ஆசான்களின் தினம்! இதன் சிறப்பம்சம் என்ன?

ஆசிரியர் தினம் என்பது நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி கூறும் வண்ணமாக கொண்டாடப்படும் நாள் தான் இது. இந்த தினம் உருவாக காரணமாக இருந்தவர், நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் தான். இவரது பிறந்த நாளான செப்.5-ம் தேதியை மாணவர்கள் மற்றும் மாணாக்கர்கள் கொண்டாட வேண்டும் என விரும்பிய போது, அந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுமாறு அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, செப்.5 தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் … Read more

ஆசிரியர் தின வாழ்த்துகூறி மாட்டிகொண்ட இயக்குனர்! வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!!

ராஜா ராணி, தெறி, மெர்சல் படங்களை இயக்கியவர் அட்லி. இவரது படங்கள் பழைய தமிழ் சினிமாவின் ஹிட் படங்களின் கதைகளை ஒத்துபோவதால் தமிழ்சினிமா ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வந்தனர். இந்நிலையில் இவர் இன்று ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறினார் அதில் இயக்குனர் ஷங்கருக்கு வாழ்த்துக்கள் கூறினார். மேலும் அவர் கூறிய பதிவகல் இடம்பெற்றிருந்த வாசகங்கள் ஏற்கனவே  netincareer என்ற இணைய பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. இதனை ரசிகர்கள் ஒப்பிட்டு அவரை கலாய்த்து வருகின்றனர். DINASUVADU

தனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி

எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி.  இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி … Read more

ஆசிரியர் தினம்:ஆசிரிய பெருமக்களுக்கு..! டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து..!!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணை பொதுசெயலாளர் டிடிவி தினகரன் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிரிய தின வாழ்த்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள அவர் அதில் அழிவில்லாத கல்வி செல்வத்தை உலகின் எதிர்காலமாம் அதனை மாணவச் செல்வங்களுக்கு புகட்டி அறிவார்ந்த சமூகத்தை உருவாக்கிட அயராது உழைத்திடும் ஆசிரியப் பெருமக்களின் நல்வாழ்வு செழிக்கட்டும் என்றும் டாக்டர் ராதகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரிய தினமாக கொண்டாடி மகிழும் ஆசிரியர் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.   … Read more