ஐ.பி.எல் தொடரில் விளையாட இவருக்கு முழு தகுதியும் இருக்கிறது ! – தமீம் இக்பால்

ஐ.பி.எல் தொடரில் விளையாட மஹ்முதுல்லாவிற்கு முழு தகுதியும் இருக்கிறது என தமீம் இக்பால் கூறியுள்ளார். சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர். கொரோனா காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் … Read more

கோலி என்ன மனுசனா……….??? எப்பா………வங்கதேச வீரர்….படக் பதில்….!!!

விராட் கோலி சில நேரங்களில் மனிதர் போல் பேட் செய்வது இல்லை என்று வங்கதேச வீரர் தமிம் இக்பால் வியப்புத் தெரிவித்துள்ளார். இந்திய வீரர் விராட் கோலி ஒவ்வொரு போட்டியிலும்  சதம் அடிப்பது என்னை வியப்பில் ஆழ்த்துகிறது என்று வங்கதேச வீரர் தமிம் இக்பால் ஆச்சரியம் ததும்ப தெரிவித்துள்ளார். வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கிரிக்கெட் வீரருமான தமிம் இக்பால். சமீபத்தில் நடந்து முடிந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு எதிராக ஆடிய ஆட்டத்தில் கையில் … Read more