மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசுகளுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் சுமார் 5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கு சாத்திய கூறு இருப்பதாக தனது அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்தில் தாக்கல் செய்திருந்தது.ஆனால் இதனை தமிழக அரசு எதிர்த்து வந்தது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த அறிக்கையை ஏற்றுக் கொண்ட மத்திய நீர்வள ஆணையம் ஒரு […]