Tag: Tamilisai Soundararajan

“80 வகையான காய்ச்சலுக்கு கோமியம் மருந்து”…தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு!

சென்னை : கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும், மாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும், கோமியத்திற்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாக ஐஐடி இயக்குனர் காமகோடி பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது இது குறித்த கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. அதற்கு […]

cow 5 Min Read
tamilisai soundararajan

சௌமியா அன்புமணி கைது : “உண்மையை மூடி மறைத்து விட முடியாது”..திமுகவுக்கு கண்டனம் தெரிவித்த தமிழசை!

சென்னை : அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அனுமதியின்றி போராட்டங்கள் நடத்துவதாக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கைதும் செய்து வருகிறது. குறிப்பாக, இன்று பசுமைத் தாயகம் அமைப்பு தலைவர் முனைவர் சௌமியா அன்புமணி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரால்  அவர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக கைதும் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பிறகு “இன்னும் […]

#BJP 6 Min Read
Tamilisai Soundararajan mk stalin

ராமதாஸ் – முதல்வர் விவகாரம் : பதில் சொல்ல மறுத்த விசிக தலைவர் திருமாவளவன்!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இந்த கேள்விக்கு “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என […]

#DMK 5 Min Read
Thirumavalavan

ராமதாஸ் குறித்து முதல்வர் விமர்சனம் : தமிழிசை, அண்ணாமலை கடும் கண்டனம்!

சென்னை : இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம் அதானியுடன் தமிழக முதலவர் சந்திப்பு நிகழ்ந்ததா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்  அறிக்கை வெளியிட்டு இருந்தார் இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “அவருக்கு வேறு வேலை இல்லை. தினமும் ஏதேனும் ஒரு அறிக்கை விடுவார். அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.” என கூறிவிட்டு சென்றார். Read More-“மு.க.ஸ்டாலின் […]

#DMK 9 Min Read
annamalai tamilisai mk stalin

தீபாவளி திருநாள் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து செய்தி.!

சென்னை : நாளை அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்க, தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் […]

#Diwali 8 Min Read
Happy Diwali 2024 political

“இது ஜாமீன் தானே தவிர விடுதலை அல்ல”! தமிழிசை சவுந்தரராஜன் காட்டம்!

சென்னை : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. பல முறை அவர் ஜாமீனுக்காக வழக்கு தொடர்ந்த பொது அதனை பலமுறை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் விசாரணை வளையத்தில் இருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை அடுத்த இன்று மாலை […]

mk stalin 6 Min Read
Tamilisai Soundararajan

விஜய்க்கு சூசகமாக அழைப்பு விடுத்த தமிழிசை! அதிருப்தி பேச்சுக்கு பின்னால் இருக்கும் அரசியில்!

சென்னை : திமுக சாயலில் இன்னொரு அரசியல் கட்சி தேவை இல்லை எனவும் தேசிய சாயலில் தான் தமிழ்நாட்டில் கட்சி வர வேண்டும் எனவும் தமிழிசை சவுந்தராஜன் பேசி இருக்கிறார். முன்னதாக சென்னை, தியாகராய நகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 74-வது பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய தமிழிசை பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தவெக கட்சி தலைவரான விஜயையும் விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து […]

#BJP 6 Min Read
TVK Vijay - Tamilisai

கிருஷ்ண ஜெயந்திக்கு தலைவர்கள் வாழ்த்து.! மோடி முதல் இபிஎஸ் வரை..

சென்னை : நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் நிலையில், கிருஷ்ணர் பக்தர்களுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமி எனப்படும் இந்த பண்டிகை, திருஷ்டி பூஜையில் பகவான் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடும் பண்டிகையாகும். இந்நன்னாளில் பிரதமர் மோடி முதல் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து கூறியுள்ளனர். பிரதமர் மோடி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள […]

#Annamalai 12 Min Read
Modi and EPS on Krishna Jayanti

சிபிசிஐடி மீது நம்பிக்கை இல்லை.. சிபிஐ வேண்டும்.! தமிழிசை கோரிக்கை.!

தமிழிசை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோர் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்தில் ஆளுநரை சந்திக்க போவதாக ஏற்கெனவே அண்ணாமலை கூறியிருந்த நிலையில் இன்றைய தினம் ஆளுநரை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு முடிந்து வெளிய வந்த முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில், “கள்ளக்குறிச்சியில் […]

#BJP 7 Min Read
Tamilisai Soundararajan

தமிழிசை பற்றி அவதூறாக பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி! கொந்தளித்த குஷ்பு!

குஷ்பூ : திமுக சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது உண்டு . அப்படி தான் தற்போது பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பற்றி அவதூறாக பேசிய விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. அவர் பேசிய வீடியோவை வெளியீட்டு அவர் மீது வழக்கு தொடர்வோம் என நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ கூறியுள்ளார். இது குறித்து குஷ்பூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது ” நாய் வாலை நிமிர்த்த […]

#BJP 5 Min Read
krishna moorthy dmk kushboo

தமிழிசை செளந்தரராஜனை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை!

தமிழிசை சௌந்தரராஜன் : தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜனை திடீரென நேரில் சந்தித்துள்ளார். முன்னாள் ஆளுநரும், பாஜக வேட்பாளராக போட்டியிட்ட தமிழிசை சௌந்தர்ராஜன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில், தமிழிசை மற்றும் அண்ணாமலை ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் நீடிப்பதாக கடந்த சில நாட்களாகவே,  செய்திகள் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது […]

#Annamalai 7 Min Read
tamilsai annamalai

மேடையில் கண்டித்தாரா அமித் ஷா? விளக்கம் கொடுத்த தமிழிசை!!

தமிழிசை சௌந்தரராஜன் : சமீபத்தில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா நடைபெற்றது. அந்த விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி நட்டா உள்ளிட்ட பலரும் கலந்து கொன்டு இருந்தார்கள். அப்போது மேடையில் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கொண்டு இருந்த சமயத்தில் அமித் ஷா அவரை கூப்பிட்டு எதோ பேசினார். சற்று கோபத்துடன்  அமித் ஷா பேசுவதாகவும் தெரிந்தது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வந்த […]

#AmitShah 4 Min Read
tamilisai soundararajan amit shah

அமித்ஷா கண்டித்த விவகாரம் – பதிலளிக்க தமிழிசை மறுப்பு.!

சென்னை : நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தோல்வி குறித்து அண்ணாமலைக்கும், தமிழிசைக்கும் கருத்து மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, சமீபத்தில் அண்ணாமலைக்கு எதிராக தமிழிசை பேசிய வீடியோக்கள் கட்சிக்குள் சலனத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், ஆந்திராவில் இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா மேடையிலேயே, தமிழிசையை அழைத்து அமித்ஷா கோபத்துடன் கண்டித்ததாக தெரிகிறது. மேலும், தமிழக பாஜகவினருக்கு இடையே நடக்கும் உட்கட்சி விவகாரம் குறித்து அறிக்கை கேட்டுள்ளதாக தெரிகிறது இது தொடர்பான வீடியோ சமூக […]

#AmitShah 4 Min Read
Amit Shah

அது அவரு கருத்து ..அதை என்னிடம் கேட்க வேண்டாம் – தமிழிசை பேட்டி ..!

தமிழிசை: நடைபெற்ற மக்களவை தேர்தலில், தமிழக மக்களவை தொகுதியான கோவையில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவரான அண்ணாமலை 2-வது இடம் பிடித்து தோல்வியை தழுவினார். மேலும், தற்போது அவர் அந்த தோல்விக்கு அதிமுக தான் காரணம் என செய்தியாளர்களிடம் பேசி வருகிறார். அதே நேரம் சென்னையில் பாஜகவின் மூத்த தலைவரான தமிழிசை அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அண்ணாமலை கூறிய கருத்துக்களை குறித்து பத்திரிகையாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு, “அண்ணாமலை தம்பி கூறிய கருத்துக்களை குறித்து […]

#Annamalai 3 Min Read
Default Image

தென் சென்னையில் தமிழிசையை வீழ்த்திய தமிழச்சி.!

மக்களவை தொகுதி : தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழக மக்களவை தொகுதியான தென் சென்னையில், தமிழிசையை வீழ்த்திய, திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் 3,44,167 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளார். கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சி தங்கப்பாண்டியன் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக நட்சத்திர வேட்பாளர் தமிழிசை 2,03,693 வாக்குகளுடன் 2ஆவது இடத்தையும், அதிமுகவின் முகமாக இருந்த ஜெயவர்தன் […]

#AIADMK 2 Min Read
Default Image

தமிழக முதல்வர் தான் திரித்து பேசுகிறார் ..! தமிழிசை கண்டனம் !

சென்னை : பிரதமர் நரேந்திர மோடி பேசியதை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக கூறி தென் சென்னை பாஜக வேட்பாளரான தமிழிசை சௌந்தரராஜன் அவரது X தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடி ஒட்டு மொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழிசை அவரது X தளத்தில், “தமிழக முதலைமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடி […]

#BJP 5 Min Read
Tamilisai Soundararajan

பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. – தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மறந்து இருந்த பழைய நினைவுகளை புது திட்டங்கள் மூலம் அதனை செய்லபடுத்தி உள்ளார் பிரதமர் மோடி என பேசினார். அவர் கூறுகையில், நாம் அனைவரும் , ரயிலை விட விமானத்தில் சென்றால் தான் வேகமாக ஒரு […]

#BJP 4 Min Read
Tamilisai Soundararajan

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியவில்லை என பலர் வேதனை தெரிவித்து வருகின்றனர். பலவேறு இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருந்தும், பட்டியலில் பெயர் இல்லை என புகார் எழுந்தது. இதனால் […]

#BJP 5 Min Read
Tamilisai Soundararajan

“அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை!

Election2024: “அக்கா1825” என்ற பெயரில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் தமிழிசை சௌந்தரராஜன். தெலுங்கானா ஆளுநர், புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்த தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழிசை சௌந்தரராஜன், இன்று தென் சென்னை தொகுதிக்கான “அக்கா1825” என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிட்டார். இதன் பின் தமிழிசை சௌந்தரராஜன் […]

#BJP 7 Min Read
Tamilisai Soundararajan

நான் 5 முறை தோற்றத்துக்கு இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த தமிழிசை!

Tamilisai Soundararajan: ஏன் 5 முறை தேர்தலில் நின்று தோற்று போனது குறித்து தென் சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், தென் சென்னை தொகுதியில் களமிறங்கியுள்ள பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி, இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தமிழிசை செளந்தரராஜன், தான் 5 முறை […]

#BJP 4 Min Read
Tamilisai Soundararajan