‘கோலி சோடா’ இயக்குனருடன் கைக்கோர்த்த ‘கொலைகாரன்’ விஜய் ஆண்டனி!

கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனி, காக்கி, அக்னி சிறகுகள், தமிழ்ச்செல்வன் என மிகவும் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து … Read more

ஸ்தம்பிக்கும் சென்னை சாலைகள்! நேர்கண்ட பார்வை மிரட்டல் ஹிட்!

தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் படத்தை தயாரித்து இருந்தார். மூன்று பெண்களை மையப்படுத்திய சமூக கருத்துள்ள திரைப்படம். இப்படம் ரசிகர்களையும், விமர்சகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சென்னையில் இன்று விடுமுறை தினம் என்பதால் நேற்று மாலை மற்றும் இரவு காட்சிக்கு நேர்கொண்ட பார்வை ரிலீசான அனைத்து இடங்களிலும் கூட்டம் தாறுமாறாக இருந்தது. இதனால் … Read more

மக்கள் செல்வன் வெளியிட்ட ஹீரோ யோகிபாபுவின் அடுத்த அதிரடி!! ஜோம்பி ஃபர்ஸ்ட் லுக்!!!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது விஜய்,அஜித் படங்களில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார் யோகி பாபு. இவர் அடுத்தடுத்து சோலோ ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். கூர்க்கா, தர்மபிரபு ஆகிய படங்களில் முன்னணி வேடத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து தற்போது யாஷிகா ஆனந்துடன் ஜோம்பி எனும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை புலன் நல்லன் என்பவர் இயக்க்கி வருகிறார்.இந்த படத்தின் முதல் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி … Read more

வடசென்னையிலிருந்து சில காட்சிகள் நீக்கப்படுகின்றன! படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்ற வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மீனவர்களை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என சிலர் கூறியதன் பெயரில் இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படுகிறது என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக … Read more