உலகையை ஆத்திரமடைந்து திரும்பி பார்க்க வைத்த பெருமை இலங்கையை சாரும்.அங்கு நடந்த உள்நாட்டு போரில் அப்பாவி தமிழர்கள் மற்றும் பொதுமக்கள் சிறார்கள்,சிறுமிகள் என்று பாரபட்சம் பார்க்கமால் குழந்தைகள்,இளம்பெண்கள்,என அனைவரையும் எப்படி கொடூரமாக கொள்ளமுடியாதோ அப்படி கொடூரமாக கற்பழித்து,கண்களை தோண்டி,தூக்கி எரியும் பணடாமாக தூக்கி எரிந்து கொலை செய்த கொடுமைகள் எல்லாம் நெஞ்சை பதையவைத்தது. இந்த கொடூரத்திற்கு உறுதுணையாக நின்ற கொடூர மனம் படைத்த அந்நாட்டின் ராணுவ தளபதியின் மேற்பார்வையில் நடந்தது தான் உச்சத்தின் கொடுமை.2009 நடந்த போரில் […]