18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடாத்த தயார்….தமிழக தேர்தல் ஆணையர் அறிவிப்பு…!!

எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் என தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு மாநில அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்தலையொட்டி, தமிழகத்தில் உள்ள நிலை தொடர்பாகவும், எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டம் … Read more