சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் நடிகர் விவேக் !

சொந்த காரணங்களால் ட்விட்டரில் இருந்து விலகினார் காமெடி நடிகர் விவேக் ! தமிழ் சினாவின் முன்னணி காமெடி நடிகர் விவேக். இவரை சின்னக் கலைவாணர் என்றும் அழைப்பார்கள். இவரது காமெடிகள் அனைத்தும் சமூக கருத்துள்ளதாகவே இருப்பதால் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்நிலையில், ட்விட்டர் மற்றும் அனைத்து சமூக ஊடகங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் விவேக் “அன்புள்ள ரசிகர்கள் மற்றும் நண்பர்களே, சொந்த காரணங்களால் மே 3 ஆம் தேதி வரை எல்லா சமூக ஊடகங்களிலிருந்தும் … Read more

ஷூட்டிங்கிற்கே வராமல் பல கோடி ருபாய் நஷ்டம் ஏற்படுத்திய சிம்பு! – கே.இ.ஞானவேல் ராஜா பரபரப்பு புகார்!

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு.  இவர் அவ்வப்போது படப்பிடிப்புக்கு வருவதில்லை என புகார்கள் வருவது புதிதல்ல. இவர் தற்போது கன்னடத்தில் ஹிட் ஆன முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வந்தார். அந்த படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புதிய புகார் ஒன்று வந்துள்ளது. அதாவது, … Read more

துல்கர் சல்மானின் 25வது படத்தில் நடிக்க இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்!!

தனது கதாபாத்திர தேர்வின் மூலமும், யதார்த்தமான நடிப்பாலும் மலையாளத்தில் முன்னனி நடிகர் பட்டியலில் உள்ளார். தமிழிலும் , வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி, நடிகையர்  திலகம் என நடித்து தமிழிலும் நல்ல மார்கெட்டை பெற்றுள்ளார். இவர்  தற்போது தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் ரக்ஷ்ன் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் … Read more

ஜெயம் ரவி வெளியிட்ட ‘பரியேறும் பெருமாள்’ கதிரின் சத்ரு டீசர்!!

மதயானை கூட்டம், கிருமி, பரியேறும் பெருமாள் என நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து நல்ல பெயரை எடுத்து வைத்துள்ளார் கதிர். இவர் நடிப்பில் அடுத்ததாக சத்ரு என்ற  திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் போலிஸ் அதிகாரிகயாக நடித்துள்ளார். இந்த படத்தை நஞ்சுன்டன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிருஷ்டி டாங்கே ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் டீசரை ஜெயம் ரவி வெளியிட்டிருந்தார். DINASUVADU