விரைவில் SKவின் ‘வருத்தப்படாத’ ரஜினிமுருகன் யுனிவர்ஸ்… வெளியான அதிரிபுதிரி மாஸ் அப்டேட்…

இயக்குனர் பொன்ராம்  நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் முதலில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீ திவ்யா நடித்திருந்தார். இந்த வெற்றியை தொடர்ந்து பொன்ராம் -சிவகார்த்திகேயன் கூட்டணி  “ரஜினிமுருகன்” திரைப்படத்தில் இணைந்தனர். இந்த திரைப்படமும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். மேலும் படத்தின் … Read more

‘கோலி சோடா’ இயக்குனருடன் கைக்கோர்த்த ‘கொலைகாரன்’ விஜய் ஆண்டனி!

கொலைகாரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் ஆண்டனி, காக்கி, அக்னி சிறகுகள், தமிழ்ச்செல்வன் என மிகவும் பிஸியான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அடுத்த படம் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கோலி சோடா படத்தை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க விஜய் ஆண்டனி ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். நாயகியாக ஸ்ரீதிவ்யா நடிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்து … Read more