சூரரைப் போற்று படத்தின் “காட்டு பயலே” பாடல்.!

சூரரைப் போற்று படத்தின் காட்டு பயலே என்ற பாடல் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் உருவாகியுள்ள திரைபடம் சூரரைப் போற்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி கொரோனா வைரஸ் காரணமாகி தள்ளி வைக்கப்பட்டுள்ளது விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறபடுகிறது, சமீபத்தில் இந்த படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகிறதா?

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படம் ஆகஸ்ட்-15ல் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவது கடந்த ஏப்ரல்-14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கை நீட்டித்து மே-3ம் தேதி வரை உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், படப்பிடிப்புகள் மற்றும் வெளியாகவிருந்த திரைப்படங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருந்த சூரரை போற்று … Read more

அடுத்த படத்தில் சூர்யாவின் கதாப்பாத்திரம் இதுதானாம்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில், சூரரை போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.  இதற்கிடையில், ஐயாக்குநர் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் இயக்குனர், டி.ஜெ.ஞானவேல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவர் கவுரவ வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருளர் பழங்குடியினர் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை வைத்து மையமாக இப்படம் … Read more

சூரரை போற்று படத்தின் பாடல் வெளியீடு!

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தில் அபர்ணா முரளி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு, பரேஷ் ராவல் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், தற்போது சூரரை போற்று திரைப்படத்தின் மண்ணுருண்டால் என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பாடல்,  … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதா?

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தி, நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்பாம் சூரரை போற்று. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில்,  ,கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து, அதே தேதியில், தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாவதால், சூரரை போற்று திரைப்படத்தை மே-1-ம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியிட … Read more

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் சூப்பரான அப்டேட்!

சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தின் சூப்பரான அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் பல முக்கியமான  நிலையில், அண்மையில் இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விமானத்தில் பறந்த படியே வெய்யோன் சில்லி பாடலை இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் வெளியிட்டார். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், சூரரை போற்று திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக , இப்படத்தின் நாட்டுப்புற நடனத்தின் வீடியோவை விரைவில் வெளியிடவுள்ளதாக இசையமைப்பாளர் … Read more

நீங்களே செல்ஃபி எடுத்தா எப்படி சார்? உங்களுக்கு தான் பிடிக்காதே – கலாய்க்கும் நெட்டிசன்கள்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இயக்குனர் ராமதாஸ் அவர்களின் இல்லத் திருமணத்திற்கு சென்ற நடிகர் சிவக்குமார் அவருடன் செல்பி எடுக்க முயன்ற ரசிகர் ஒருவரின் போனை தட்டிவிட்டு கடுமையாக செல்பி எடுப்பவர்களை விமர்சித்திருந்தார் நடிகரும் இயக்குனரும் ஆகிய சிவகுமார். இந்நிலையில் நேற்று நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் இசை வெளியீட்டு விழா விமானத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சிவகுமார் அங்கு இருந்த தனது சக பயணிகளுடன் இணைந்து செல்பி எடுத்து இணைய தள பக்கங்களில் … Read more

சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை!

சூர்யாவின் வெய்யோன் சில்லி பாடல் படைத்துள்ள சாதனை. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் முதல் சிங்கிளாக மாறா தீம் பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து, நேற்று சினிமா வரலாற்றில் புதிய முயற்சியாக நடிகர் சூர்யா நடுவானில் விமானத்தில் பறந்தபடியே வெய்யோன் சில்லி பாடல் வீடியோவை … Read more

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட்!

சூரரை போற்று படக்குழுவின் மாஸ் அப்டேட். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிராகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்காக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக முதல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. … Read more

சூர்யாவின் மாறா தீம் பாடல் வெளியீடு!

சூர்யா பாடியுள்ள மாறா என்ற தீம் பாடல் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் கொண்டாட்டம்.  இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று திரைப்படம். இந்த திரைப்படம், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா பாடியுள்ள மாறா என்ற … Read more