சேலையில் கலக்கும் பெட்ரோமாக்ஸ் நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!!

ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மராத்தி மொழிப் படங்களில் நடிப்பவர். சே ரோசன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகமானார். கல்லூரி திரைப்படம் தமனா பிரபாலமானார்.தற்போது இவர் நடித்த பெட்ரோமாக்ஸ் படம் வெளியாகி வெற்றிநடை போடுகிறது. இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதில் ரோஸ் கலர் சேலையில் அழகாக நகை அணிந்து கொண்டு செம்மையாக போஸ் கொடுத்துள்ளார். … Read more

பட்டு புடவைகளை பள பளப்பாக வைத்து கொள்ள சூப்பர் டிப்ஸ்

நாம் ஆசை ஆசையாய் சேர்க்கும் வாங்கி சேர்க்கும் உடைகளில் பட்டு புடவையும் ஒன்று. நாம் கடைகளுக்கு துணி வாங்க சென்றால் போதும் பட்டு புடவைகள் நம் கண்களை பறித்து விடும்.உடனே நாம் அதனை வாங்கி கொண்டு வந்து விடுவோம். அப்படி ஆசை ஆசையாய் நாம் சேர்க்கும் பட்டு புடவைகளை நமக்கு பராமரிக்க சரியாக தெரியாது.எனவே பட்டு புடவைகளை பராமரிக்க என்னென்ன வழிமுறைகளை பயன்படுத்தலாம் என இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். பட்டுபுடவை பள பளப்பாக வைக்க சூப்பர் … Read more