நாடோடிகள் படத்திற்கு விழுந்த அடி! இன்னும் கடன் கட்டும் சமுத்திரக்கனி!

samuthirakani about nadodigal 2

Samuthirakani நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தமிழ் சினிமா மட்டுமின்றி தற்போது தெலுங்கு, ஹிந்தி சினிமாவிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். நடிகராக அறிமுகமான இவர் பல படங்களை இயக்கவும் செய்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் அவர் இயக்கிய நாடோடிகள் படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டானது. read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்! கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் எம். … Read more

விஜய் அரசியலுக்கு வந்தது மகிழ்ச்சி…அவருடன் அரசியல் பயணத்தில் நிற்பேன் – சமுத்திரக்கனி!

vijay samuthirakani

விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதாகவும், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்க்காக வழிவகுப்பது தான் நமது இலக்கு என்றும் அரசியல் பணிகளில் ஈடுபடவுள்ள காரணத்தால் தான் சினிமாவை விட்டு விளங்குவதாகவும் அறிவித்து இருந்தார். விஜய் அரசியல் வருவது குறித்து பல சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த … Read more

அஜித்திற்கு டஃப் கொடுக்கும் வில்லனாக சமுத்திரக்கனி.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் AK61.!

நடிகர் அஜித் தற்போது தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் இயக்குனர் எச்.வினோத் இயக்க, போனிகபூர் தயாரிக்கிறார். அஜித்தின் 61வது படம் என்பதால், இந்த படத்திற்கு தற்காலிகமாக AK61 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், படத்தில் தான் நடிப்பதை சமுத்திரக்கனியே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி படத்தில் எந்த மாதிரி … Read more

இந்திய அளவில் தவிர்க்க முடியாத ஹீரோ சிவகார்த்திகேயன்.! டான் நடிகரின் உச்சகட்ட புகழ்ச்சி.!

சின்னத்திரையில், தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சிவகார்திகேயன். இவரது நடிப்பில் டான் திரைப்படம் வரும் மே 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி, சூரி, மனோ பாலா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில், நடைபெற்றது . அதில், சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்ரகனி உள்ளிட்ட படக்குழுவினர் … Read more

தெலுங்கு செல்லும் சமுத்திரக்கனியின் வினோதய சித்தம்.! பவர் ஸ்டாரும்., லாலேட்டனும்..,

வினோதய சித்தம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாம். அதில், பவன் கல்யாண், மோகன்லால் நடிக்க உள்ளாராம். சமுத்திரக்கனியே அங்கும் இயக்க இருக்கிறாராம். சமுத்திரக்கனி நடித்து இயக்கி ஜீ தமிழ் OTTயில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் வினோதய சித்தம். வெகு நாட்கள் கழித்து சாமுத்திரிகனி ஒரு நல்ல படத்தை மீண்டும் திரையுலகிற்கு கொடுத்துள்ளார் என திரையுலகம் பாராட்டியது. இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார். இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் … Read more

வெளியாகியது சமுத்திரக்கனியின் ரைட்டர் பட டீசர் …!

சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் பட டீசர் வெளியாகியுள்ளது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர்  சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 24-ஆம் … Read more

நான் பழய அடியாள்.! நீ இப்போ புதுசா வந்துருக்க அடியாள்.! இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் ரைட்டர் டீசர்.!

இயக்குனர் பா.ரஞ்சிததின் நீலம் பட நிறுவனம் சார்பாக சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் ரைட்டர். இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடெக்சன் சார்பாக அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் ரைட்டர். சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தை பிராங்க்ளின் ஜேக்கப் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படம் முதலில் OTTயில் ரிலீஸ் ஆகும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இப்பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் … Read more

நாளை வெளியாகிறது ரைட்டர் படத்தின் டீசர் …!

நடிகர் சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள ரைட்டர் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது. இயக்குனர் பிராங்க்ளின் ஜோசப் அவர்களது இயக்கத்தில் நடிகர்  சமுத்திரக்கனி நடிக்கும் புதிய படம் தான் ரைட்டர். இந்த படத்தை இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நீலம் எனும் தனது ப்ரொடெக்ஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிகிருஷ்ணன், லிஸ்ஸி ஆண்டனி, மகேஸ்வரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸை முன்னிட்டு … Read more

அருண் விஜய்க்கு அண்ணனாக களமிறங்கிய சமுத்திரகனி.! அப்பா பிரகாஷ்ராஜ்.!

AV33 திரைப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு பதிலாக இணைந்தார் நடிகர் சமுத்திரகனி. நடிகர் அருண் விஜய் – இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவாகி வரும் படம் AV33. படத்திற்க்கு இன்னும் பெயரிடபடவில்லை. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். ராதிகா,யோகி பாபு, புகழ், அம்மு அபிராமி, இமான் அண்ணாச்சி போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  படத்தின் படப்பிடிப்பு … Read more

“வெள்ளை யானை ” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள வெள்ளை யானை திரைப்படம் நேரடியாக வருகின்ற ஜூலை 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சன்டிவியில் வெளியாகவுள்ளது.  இயக்குனர் சுப்ரமணிய சிவா இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ள திரைப்படம் வெள்ளை யானை. இந்த திரைப்படத்தில், நடிகர் யோகி பாபு,சரண்யா ரவி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலைக்கரணமாக தியரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக சன் தொலைக்காட்சியில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ளது. … Read more