இத்தனை கோடி இருந்தா ஓகே! சமந்தாவின் சீக்ரெட்டை உடைத்த பயில்வான்?

Bayilvan Ranganathan and samantha

Samantha : நடிகை சமந்தா தனது சம்பளத்தை 12 கோடிக்கு உயர்த்தியதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகையான சமந்தா தற்போது மயோசிடிஸ் நோயில் இருந்து மெல்ல மெல்ல குணமடைந்தது பழையபடி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். அந்த வகையில் அவர் தற்போது ஹிந்தியில் வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரை தொடர்ந்து படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இருந்தாலும் ஆரம்ப காலத்தை போல அவருக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை என்றே … Read more

த்ரிஷா வா? சமந்தா வா? அட்லீ யாரை தேர்வு பண்ணப்போறாருனு தெரியலையே!

atlee trisha and samantha

Atlee : தன்னுடைய அடுத்த படத்தில் த்ரிஷாவை நடிக்க வைக்கலாமா அல்லது சமந்தாவை நடிக்க வைக்கலாமா? என அட்லீ குழப்பத்தில் இருக்கிறாராம். இயக்குனர் அட்லீ தற்போது ஜவான் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுனை வைத்து புது படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க  ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு காரணம் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து … Read more

அந்த காரணத்தால் படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சமந்தா.!

samantha

சிட்டாடல் வெப் தொடர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்து விட்டதாக சமந்தா தெரிவித்துள்ளார். குஷி திரைப்படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவேளைக்கு பிறகு சிட்டாடல் வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார். சமந்தா தனது சமீபத்திய போட்காஸ்ட் எபிசோடின் உரையாடலின் போது, படப்பிடிப்பில் அவர் எதிர்கொண்ட கடினமான சவால்கள் குறித்து வெளிப்படுத்தினார். அவரது இணை தொகுப்பாளரும் ஆரோக்கிய பயிற்சியாளருமான அல்கேஷ் ஷரோத்ரியுடன் இந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தசை அழற்சி காரணமாக படப்பிடிப்பு கடினமானதாக இருந்தது.  … Read more

விவாகரத்து பின் ஒரே நிகழ்ச்சியில் முன்னாள் கணவர்.! பிரபலத்தின் காலில் விழப்போன சமந்தா!

Amazon OTT Event

Samantha: விவாகரத்துக்குப் பின், மூன்று ஆண்டுகள் கழித்து நடிகை சமந்தாவும் முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவும் ஒரு நிகழ்வில் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் குறித்து அறிவிப்பதற்காக முன்னணி OTT தளமான அமேசான் நிறுவனம் நடத்திய நிகழ்வில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டனர். READ MORE – குஷ்பூவை தீவிரமாக காதலித்த அந்த நடிகர்? சீக்ரெட்டை உடைத்த பயில்வான் ரங்கநாதன்! நடிகை சமந்தா தற்போது வருண் தவானுடன் இணைந்து சிட்டாடலின் இந்திய ரீமேக்கான “சிட்டாடல்: … Read more

சறுக்கி விழுந்த சமந்தா! மீண்டு வருவதற்கு கிடைத்த பம்பர் வாய்ப்பு?

Samantha Ruth Prabhu

Samantha ஒரு காலத்தில் சமந்தாவுக்கு குவிந்து வந்த படங்களின் வாய்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். பிறகு அவருடைய சினிமா வாழ்கை சற்று சறுக்கியது என்றே கூறலாம். ஏனென்றால், சமந்தா மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் நோயில் இருந்து குணமாகவேண்டும் என்பதால் படங்களில் நடிக்காமலும், கமிட் ஆகி இருந்த படங்களிலும் இருந்து  விலகினார். READ MORE – அண்ணன் – தம்பிக்கு ஜோடியாக நடிக்கும் அதிதி ஷங்கர்! உங்க காட்டுல மழை தான்! சினிமா துறையை பொறுத்தவரை … Read more

சமந்தாவுக்கு இப்படி ஒரு நிலைமையா.? 72 வயது அழகனுக்கு ஜோடியாக புதியப்படம்…

Samantha Ruth Prabhu

நடிகை சமந்தா, மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியுடன் இணைந்து போஸ் கொடுத்திருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மிகவும் பிடித்தவர், மம்முட்டி” என்று குறிப்பிட்டுள்ளார். READ MORE – என்னதான் அவசரம் இருந்தாலும், ரசிகையின் விருப்பத்தை பூர்த்தி செய்த ரஜினி.! மம்முட்டியின் ரசிகை என்று சமந்தா முன்னதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, மம்முட்டியின் காதல் தி கோர் படத்திற்கு அவர் அதிக பாராட்டுகளை வழங்கியதுடன் ‘மம்முட்டி … Read more

விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!

vtv janani

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ், உமா பத்மநாபன், த்ரிஷா அலெக்ஸ், பாபு ஆண்டனி, நாக சைதன்யா, கே. எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். … Read more

சட்டுன்னு ஷாக் ஆயிடுச்சு…பிட் துணியில் கிக் ஏத்தும் சமந்தா.!

samantha bikini

நடிகை சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், பிகினி அணிந்திருக்கும் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திகைக்க வைத்துள்ளார். கடந்த ஆண்டு நடிகை சமந்தாவுக்கு மயோசிடிஸ் என்ற ஆட்டோ இம்யூன் நோய் இருப்பது கண்டறியப்பட்டது, இது உடலின் தசைகளை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது. இதனை அடுத்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம், சமந்தா தனது உடல்நிலையில் கவனம் செலுத்த உள்ளதால், ஒரு வருடத்திற்கு தனது சினிமா சார்ந்த திட்டங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். READ MORE – ப்பா … Read more

Fact check: திருமண கோலத்தில் சமந்தா? மணப்பெண் போட்டோஸ் வைரல்…

SAMANTHA - Bridal Photo Shoot

அச்சு அசலாக நடிகை சமந்தாவை போல் இருக்கும் மணப்பெண்னின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சமந்தாவுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு மயோசிடிஸ் என்ற ஒரு நோய் ஏற்பட்டது. இந்த நோய் காரணமாக சமந்தா சிகிச்சை எடுத்துக்கொண்ட நிலையில், இப்போது குணமாகி வருகிறார். இந்த நோயினால், சினிமாவில் இருந்து சற்று ஓய்வு எடுத்துகொண்டார். இதனால், இவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் குறைந்து விட்டது.   View this post on Instagram   A post … Read more

ப்பா சான்ஸே இல்ல…சாய் பல்லவியை புகழ்ந்த சமந்தா! வைரலாகும் வீடியோ!

samantha about saipallavi

நடிகை சாய் பல்லவி சிறந்த நடன கலைஞர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். சினிமாவிற்குள் நடிக்க வருவதற்கு முன்பே அவர் நடன கலைஞராக தான் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிறகு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என எல்லா மொழிகளிலும் கலக்கி கொண்டு இருக்கிறார். இந்நிலையில், நடிகை சாய் பல்லவி முன்னணி நடிகையாக வளர்வதற்கு முன்பு நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடிய சமயத்தில் அந்த … Read more