டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

A.R. Murugadoss

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக்  கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து  தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் … Read more

பாலிவுட் வாய்ப்பை மிஸ் செய்த த்ரிஷா! அலேக்காக தூக்கிய சமந்தா!

samantha trisha

நடிகை சமந்தாவிற்கு பாலிவுட்டில் இருந்து ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, அவர் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தி சினிமாவிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். எனவே, தற்போது அவருக்கு பாலிவுட்டில் இருந்து படங்களில் நடிக்க வாய்ப்பு வருவதாக கூறப்படுகிறது. அந்தவகையில் , அவர் பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறாராம்.  சல்மான் கான்  டைகர் … Read more

நான் இப்போ ஒரே பிஸி! பாலிவுட் பக்கம் செல்லும் குந்தவை த்ரிஷா!

Trisha

ஒரு பக்கம் சர்ச்சை மற்றோரு பக்கம் பட வாய்ப்புகள் என த்ரிஷா கடந்த சில நாட்களாகவே தலைப்பு செய்தியில் இடம்பிடித்து வருகிறார். சர்ச்சை என்றால் அவரை பற்றி மன்சூர் அலிகான் பேசிய விவகாரம் தான். மற்றோர் விஷயம் பட வாய்ப்புகள். அதன்படி, கடைசியாக த்ரிஷா லியோ படத்தில் நடித்திருந்த நிலையில், அந்த படம் அவருக்கு வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்ததாக தமிழில் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழை தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தியில் த்ரிஷாவுக்கு பட … Read more

சல்மான் கானை காதலிக்கும் பூஜா ஹெக்டே..? வெளியான சீக்ரெட் தகவல்..!

சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். … Read more

Shocking:சல்மான் கானைக் கொல்ல திட்டம் தீட்டிய கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலின் Plan-B

நடிகர் சல்மான் கானை கொல்ல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு பிளான் பி இருந்ததாக டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலாவின் கொடூரமான கொலையின் மூளையாக இருந்தவர், அவரது ஹிட்லிஸ்ட்டில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்துள்ளது. திகார் சிறையில் இருந்து தனது நடவடிக்கைகளை மேற்கொண்ட கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சல்மான் கானை கொலை செய்ய  திட்டமிட்டிருந்துள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் கோல்டி ப்ரார் … Read more

நடிகர் சல்மான்கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள போலீசார் அனுமதி.!

பாலிவுட் பிரபல நடிகர் சல்மான் கானுக்கு மும்பை போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்னர், சல்மான் கான் ஓர் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டு இருந்தார். அந்த விவகாரம் தொடர்பாக சல்மான் கான் மீது கொலை மிரட்டல் விடுத்து நிழல் உலக தாதா பிஷ்னாய் குருப்பிடம் இருந்து, மிரட்டல் கடிதம் வெளியாகி வந்தது. அதனை தொடர்ந்து சல்மான் கான் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இருந்தாலும், தனது பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்துக்கொள்ள … Read more

IIFA 2022: விழாவிற்கு ஸ்டைலாக வந்திறங்கிய பாலிவுட் பிரபலங்கள்.!

சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA – International Indian Film Academy) சார்பில் பிரம்மாண்டமான IIFA திரைப்பட விழா வரும் ஜூன் 2 முதல் 4-ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலன்களான சல்மான் கான், ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்,அனன்யா பாண்டே,ஜெனிலியா,திஷா பதானி,சாரா அலி கான், நேஹா கக்கர், பாக்சி, அஸீஸ் … Read more

பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டிற்கு திடீர் பாதுகாப்பு.!?

பஞ்சாபின் பிரபல பாப் பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னாய்க்கு தொடர்பு இருப்பதாக கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து,  தற்போது பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகரான சல்மான்கானின்  வீட்டில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாடகர்  சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக லாரன்ஸ் பிஷ்னாய் … Read more

ஹிந்தியில் தயாராகும் தல அஜித்தின் வீரம்.! விநாயகமாக சல்மான்கான்.!?

அஜித்தின் வெற்றிப்படமான வீரம் படம் ஹிந்தியில் ரீ மேக் ஆகவுள்ளதாக தகவல்.  நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வீரம். இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த ஹிந்தியில் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் … Read more

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க மறுத்த சல்மான் கான்.! காரணம் இதுதானா?!

மாஸ்டர் ஹிந்தி ரீமேக்கில் இருந்து நடிகர் சல்மான் கான் விலகியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.திரையரங்கில் 50% இருக்கைகளுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது மாபெரும் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மளவிகா மோகனன் நடித்திருந்தார். இந்த படத்தில் சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், மகேந்திரன், தீனா … Read more