சிரஞ்சீவி – விஜய் சேதுபதி நடிப்பில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் இரண்டாவது மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் … Read more

மெகா ஸ்டார் காலில் விழுந்து வணங்கிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த திரைப்படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்காக நேற்று முன்தினம்  ப்ரீமியர் ஷோ ஹைதராபாத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி … Read more

உலகநாயகன் குரலில் ஆரம்பித்து அவரது குரலிலேயே முடியவுள்ள சைரா நரசிம்ம ரெட்டி!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாபச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ஒரே நாளில் வெளியாக உள்ளது. இதில் தமிழ் பதிப்பில் சிரஞ்சீவிக்கு அரவிந்தசாமி டப்பிங்  குரல் கொடுத்துள்ளார். அதேபோல, இந்த படம் கதை தொடக்கத்தில் … Read more

அடுத்தடுத்த இரண்டு தினங்களில் வெளியாக உள்ள விஜய் சேதுபதியின் திரைப்படங்கள்

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக சைரா நரசிம்ம ரெட்டி, சங்கத்தமிழன், கடைசி விவசாயி, துக்ளக், லாபம் என பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. மேலும், கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும் நடிக்க உள்ளார். இதில் சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம். இப்படம் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதற்கு இரண்டு நாள் … Read more

ராஜபாண்டிய தமிழனாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியுள்ளார். சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் இப்படத்தை தயாரித்துள்ளார். சுதந்திர போராட்ட காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி பிரம்மாண்ட போர் காட்சிகளை பிரம்மாண்ட செட் அமைத்து மிரளவைக்கும் அளவிற்கு படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளில் படக்குழு வெளியிட … Read more

சைரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான சுதந்திர போராட்டம்! அதிரடி ஆக்ஷன் ட்ரெய்லர் இதோ!

தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடத்தை கைப்பற்றிய அரவிந்த்சாமி!

சிரஞ்சீவி நடிப்பில் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. வரலாற்று பின்னணி கொண்ட பிரம்மாண்ட படமாக இப்படம் உருவாகி உள்ளது. சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகருமான ராம்சரன் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. இதில் ஒவ்வொரு மொழியிலும் சிரஞ்சீவிக்கு அந்தந்த மொழி முக்கிய நட்சத்திரங்கள் குரல் கொடுத்துள்ளனர். அந்தவகையில் சிரஞ்சீவிக்கு முதலில் தமிழ் குரல்கொடுக்க … Read more

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?! இந்த ஒரு படத்திற்கு மட்டும்!

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட சரித்திர படமாக உருவாகியுள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். இப்படத்தில், அமிதாப்பச்சன், விஜய்சேதுபதி, நயன்தாரா, சுதீப் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சுமார் 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. … Read more

நயன்தாரா மீது வெறுப்பில் தெலுங்கு திரையுலகம்?! காரணம் என்ன?

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாகவும் அனுஷ்கா ஜான்சிராணி ஆகவும் நடித்து வருகின்றனர். மேலும், விஜய்சேதுபதி, சுதீப், அமிதாப்பச்சன் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து உள்ளது. இப்படம், அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அண்மையில் நடைபெற்றது. இந்த ட்ரெய்லரில் ரிலீசிற்கு  தெலுங்கு முன்னணி நடிகர்களும் தமிழில் விஜய்சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். ஆனால், … Read more