கமலின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகிய முக்கிய பிரபலம்.! காரணம் என்ன.?

கமலின் ‘இந்தியன் 2’ படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வந்த திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்த போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் . அதனையடுத்து இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டது.இதனிடையே கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் படத்தில் இணைந்தார் . ஆனால் இந்தியன் -2 படம் கைவிடப்படவில்லை என்று படக்குழுவினர் சார்பிலிருந்து … Read more

7 வருடத்திற்கும் சேர்த்து மொத்தமாக திரை பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அளித்தார் தமிழக முதல்வர்!

தமிழ் திரையுலகில் திறம்பட செயல்படும் கலைஞர்களுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் கலைமாமணி விருதுகள் திரை முக்கிய பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகள் கடந்த 7 வருடமாக கொடுக்கப்படாமல் இருந்து வந்துள்ளளது. 2011 முதல் 2018 வரை கலைஞர்களுக்கு இந்த விருதுகள் அறிவிக்கபட்டு இந்தாண்டு வழங்கப்பட்டுள்ளன. தமிழ் திரையுலக பிரபலங்களுக்கு கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டன. முக்கியமாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் கார்த்தி, ஸ்ரீகாந்த், மக்கள் செல்வன் … Read more

இந்தியன் 2வில் இருந்து விலகிய முன்னனி ஒளிப்பதிவாளர்! அதிரடி முடிவெடுத்த படக்குழு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பட ஷூட்டிங் இப்போ அப்போ என தாமதமானதால், படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் விலகினார். இதனை தொடர்ந்து தற்போது ரத்னவேலு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இதற்க்கு முன்னர் எந்திரன் படத்தில் ரத்னவேலு … Read more