ராமர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை.! யாருடைய மனதையும் புண்படுத்த கூறப்படவில்லை.! – நேபாள அரசு விளக்கம்.!

ராமர் பற்றிய  பிரதமரின் கருத்து அரசியல் கருத்து அல்ல. யாருடைய மனத்தினையும் புண்படுத்த கூறப்படவில்லை. என நேபாள வெளியுறவு துறை அமைச்சகம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள கவிஞர் பனுபக்தா பிறந்தநாள் விழாவில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி பேசுகையில், இந்தியாவில் உள்ள அயோத்தியில் வேண்டுமென்றால் சர்ச்சை இருக்கலாம். நம் நாட்டில் ( நேபாளத்தில்) உள்ள அயோத்தியில் சர்ச்சை இல்லை. ராமர் பிறந்த இடம் நேபாளம் தான். ராமர் ஒரு நேபாளி என கருத்து தெரிவித்து இருந்தார். … Read more

அடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாகிவரும் ராமர்! அஞ்சலி – யோகிபாபு கூட்டணியுடன் கைகோர்க்கிறார்!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அதிகமான வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே இவர் முன்னணி கதாபாத்திரமாக நடிக்க உள்ள படத்தின் பூஜை சூட்டிங் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது அஞ்சலி முக்கிய வேடத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் ராமர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். … Read more

அடடா இவருக்கு வந்த வாழ்க்கை! நம்ம கலக்கப்போவது யாரு ராமருக்கு ஜோடி இவங்களா? புதிய படத்தில் களமிறங்கும் ராமர்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர். இவர் தனது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் பலரை தன்வசம் கட்டிப்போட்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் மணி ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள புதியப்படத்தில், ராமர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சஞ்சய் கல்ராணி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தினை மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆல்வின் காளிசரன் துவக்கி வைத்துள்ளார். மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் மாதம் துவங்கவுள்ளது.

மொத்த ரசிகர்களையும் பாட்டால் கவர்ந்த ராமருக்காக 4 இளைஞர்கள் செய்த செயல்..!

என்னமா ராமர் என்னாமா பண்றார் என வாழ்த்துவோர் பலர். அவர் திரையில் வந்தாலே போதும். நடந்தால் போதும். பேசினால் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தி விடுவார். இப்போதெல்லாம் டான்ஸ், பாட்டு என அசத்தி வருகிறார். ஆனால் சமீபகாலமாக அவரின் காமெடிகளில் இரட்டை அர்த்தமுள்ள டையலாக்குகள் அதிகமாக இருப்பதாக விமர்சனங்களும் எழுந்தது. அண்மையில் நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பாடிய என்னவளே அடி என்னவளே ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. இந்நிலையில் மதுரையை சேர்ந்த 4 இளைஞர்கள் இதுவரை நிகழ்ச்சிகளில் ராமர் பாடிய பாடல்களை … Read more