41 வயதிலும் குறையாத அந்த அழகு.! ரசிகர்களை வியக்க வைத்த மேக்கப் இல்லாத “புன்னகை அரசி” புகைப்படம்.!

ரசிகர்களால் அனுப்புடன் “புன்னகை அரசி” என அழைக்கப்படும் சினேகா பிரசன்னாவை திருமணம் செய்துகொண்ட பிறகு பெரிதாக படங்களில் நடிக்கவில்லை என்றே கூறலாம். ஏதேனும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தால் மட்டும் நடித்து வருகிறார். 41 வயதானாலும் கூட இன்னும் கொஞ்சம் கூட அழகு குறையாமல் அதே அழகுடன் சினேகா அப்டியே இருக்கிறார். அதைப்போல அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டமும் கொஞ்சம் கூட குறையவேயில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை சினேகா மீண்டும் ஒரு படத்திலாவது ஹீரோயினாக … Read more

ஸ்னேகா பிரசன்னா தம்பதிகள் மகளின் முதல் பிறந்தநாள் கொண்டாட்டம் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் திரையுலகின் நிஜ காதல் ஜோடிகளாகிய பிரசன்னா மற்றும் சினேகாவின் மகள் ஆத்யந்தாவின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ள தம்பதிகள், அதற்கான புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த மற்றும் பரீட்சையமான நிஜ காதல் ஜோடிகள் தான் ஸ்னேகா மற்றும் பிரசன்னா. இவர்கள் இருவரும் சினிமா துறையிலேயே காதலித்து கடந்த 2012 மே 11 இல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே, விஹான் எனும் 5 வயது மகன் உள்ள நிலையில், கடந்த … Read more

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கி உதவிய நடிகர் பிரசன்னா.!

நடிகர் பிரசன்னா சிறு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு  நிதியுதவி வழங்கி உதவியுள்ளார். நடிகர் பிரசன்னா மாஃபியா படத்தை தொடர்ந்து தற்போது சுந்தர்.சி தயாரிக்கும் “நாங்க ரொம்ப பிஸி” படத்தில் நடித்திருந்தார் . இந்த திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது . இந்த படத்தில் ஸ்ருதி மராத்தே ,ரித்திகா சென் ,ஷாம் , யோகி பாபு, அஸ்வின் காக்கமனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் சன்டிவியில் தீபாவளி தினத்தன்று வெளியாகி வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. நடிகர் … Read more

தீபாவளி விருந்தாக தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாகும் சுந்தர்.சி திரைப்படம்.!

சுந்தர். சி தயாரிப்பில் உருவாகும் ஒரு புதிய திரைப்படத்தை தீபாவளி விருந்தாக சன் டிவி மற்றும் சன் நெக்ஸ்ட்-ல் நேரடியாக ஒளிபரப்பவுள்ளனர்.  சமீபத்தில் சுந்தர்.சி கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த “மாயா பஜார்” படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கியதாக கூறப்பட்டது.இதனை சுந்தர்.சி தயாரிக்க அவரது உதவியாளரான பத்ரி இயக்கவுள்ளார். மேலும் பிரசன்னா,யோகி பாபு,ஷாம், அஸ்வின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு “நாங்க ரொம்ப பிஸி”என்ற டைட்டிலை வைத்துள்ளனர்.குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை தீபாவளி … Read more

மெகா ஹிட் படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகருடன் இணையும் சுந்தர். சி.!

கன்னடாவில் மெகா ஹிட் படமான ‘மாயாபஜார் 2016’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சுந்தர். சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் மற்றும் இயக்குநரான சுந்தர். சி இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘ஆக்ஷன்’. தற்போது இவர் அரண்மனை 3 படத்தை இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் முடிந்த இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் … Read more

கணவரின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. முதல் முறையாக 2வது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட சினேகா.!

கணவரான பிரசன்னாவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக சினேகா – பிரசன்னா தம்பதியினர் தங்களது இரண்டாவது மகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர் கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது. … Read more

டிஜிட்டலில் களமிறங்கும் பிரசன்னா.! இயக்குநர் யார் தெரியுமா.?

பிரசன்னா அடுத்ததாக ஓடிடி தளத்திற்காக குறும்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாகவும், அதனை பரத் நீலகண்டன் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் பிரசன்னா. கடைசியாக அருண் விஜய்யுடன் இணைந்து மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்த நிலையில் தற்போது வெப் சீரிஸில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கு ஓடிடி தளமான ஆஹா ஒரு புதிய வெப் சீரிஸை தயாரிக்கிறார். அந்த வெப் சீரிஸில் பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், கிஷோர், ரோகிணி, அபிராமி … Read more

முதல்முறையாக குட்டி சினேகாவை ரசிகர்களுக்கு காண்பித்த புன்னகை அரசி.!வைரல் வீடியோ உள்ளே .!

நடிகை சினேகா தனது மகளை ஒர்க்கவுட் வீடியோ மூலம் ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. கோலிவுட் சினிமாவின் பிரபல காதல் ஜோடியாக வலம் வருபவர் தான் சினேகா மற்றும் பிரசன்னா தம்பதி. புன்னகை அரசி சினேகா கடைசியாக தனுஷின் பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார். மேலும் பிரசன்னா மாபியா படத்திலும் நடித்து வரவேற்பைப் பெற்றார். இவர்களுக்கு விகான் என்ற மகன் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் தான் சினேகாவிற்கு … Read more

தோல்விகளுடன் முன்னேற தூண்டியவர்,தல அஜித் குறித்து ட்வீட் செய்த பிரசன்னா.!

தல அஜித் குறித்து நடிகர் பிரசன்னா செய்த ட்வீட் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தல அஜித் குமார் தற்போது இவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அஜித் அவர்கள் சினிமாவில் 28 வருடங்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் அவரது ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர். அதனுடன் பல பிரபலங்கள் … Read more

டுவிட்டரிலிருந்து விலக மாட்டேன் பிரசன்னா உறுதி.!

பிரசன்னாவிடம் தொலைப்பேசியில் கேட்டப்போது டுவிட்டரிலிருந்து விலக மாட்டேன் பிரசன்னா உறுதி துல்க்கர் சல்மான், மலையாள சினிமாவின் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்.இந்த நிலையில் இவர் நடிப்பில் பிப்ரவரி மாதம் வெளியான வரனை ஆவிஷமுண்டோ திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் ஷோபனா, சுரேஷ் கோபி, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படத்தை படத்தை தற்போது ஆன்லைனிலும்  வெளியிடப்பட்டுள்ளது.இதில் சுரேஷ் … Read more