தமிழகத்துக்கு படையெடுக்கும் பாஜகவின் முக்கிய தலைவர்கள்!

bjp

Election2024 : மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்துக்கு பாஜகவின் முக்கிய தலைவர்கள் வரவுள்ளனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக தமிழகத்தில் குறிப்பித்தக்க இடங்களை … Read more

தமிழிசைக்கு ஒரு நியாயம்.? நிர்மலாவுக்கு ஒரு நியாயமா.? கொந்தளித்த காங்கிரஸ் தலைவர்.!

Nirmala Sitharaman - Tamilisai Soundarajan

Election2024 : தேர்தலில் தமிழிசை போட்டியிடுகிறார். ஆனால், நிர்மலா சீதாராமன் போட்டியிடவில்லை ஏன் என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார். தமிழகத்தில் பாஜக இந்த முறை அதிமுக கூட்டணியை தவிர்த்து, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையிலும், தமிழிசை சௌந்தர்ராஜன் தென் சென்னைலும், எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், நயினார் நாகேந்திரன் நெல்லையிலும் போட்டுயிடுகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா … Read more

மக்களவை தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை? – நிர்மலா சீதாராமன் விளக்கம்

nirmala sitharaman

Nirmala Sitharaman: தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய கட்சிகள் உள்ளிட்ட அனைத்து பிரதான கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்ட  பணிகளை தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளனர். இதில், குறிப்பாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பாஜக பல்வேறு கட்டங்களாக வெளியிட்டது. அதில், தற்போது … Read more

நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!

Nirmala Sitharaman (1)

Nirmala Sitharaman: அரசு வழங்கும் நிவாரணத் தொகையை ‘பிச்சை’எனக் குறிப்பிட்டு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விழா ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில், பாஜக சார்பில் சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பூ, தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை போட்டால் அவர்கள் திமுகவுக்கு வாக்களித்து விடுவார்களா.? என குறிப்பிட்டு மகளிர் உரிமைத் தொக திட்டத்தை ‘பிச்சை’ என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார். READ MORE – 1000 … Read more

புதுச்சேரியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.?

Finance Minister Nirmala Sitharaman

Nirmala Sitharaman : மக்களவை தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில் பிரதான தேசிய கட்சிகள் முதல் உள்ளூர் கட்சிகள் வரையில் தேர்தல் வேளைகளில் வெகு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து கட்சிகளும் தங்கள் ஆதரவு கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். Read More – நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!  புதுச்சேரி மாநிலம் புதுச்சேரி மக்களவை தொகுதியை … Read more

நாங்க மோடியின் குடும்பம்… மத்திய அமைச்சர்களின் சமூக வலைதள அப்டேட்ஸ்.!

PM Modi - Amit shah - JP Nadda

Modi Ka Pariwar – பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை. அவர் இந்து இல்லை. இந்து முறைப்படி தயார் இறந்துவிட்டால் மொட்டை போட வேண்டும். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை என கடுமையாக விமர்சித்து இருந்தார். Read More  – ஆபாச வீடியோ வெளியாகி சர்ச்சை..! மக்களவை தேர்தலில் இருந்து விலகிய பாஜக எம்.பி.! பிரதமர் மோடி … Read more

காங்கிரஸ் சாம்பலாக்க நினைத்த நிலக்கரியை பாஜக வைரமாக மாற்றியுள்ளது.! – நிர்மலா சீதாராமன்.!

FM Nirmala Sitharaman - PM Modi

கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு அடுத்தடுத்த நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம், வழக்கமான கேள்வி நேரம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. ஆளும் பாஜக அரசின் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் எட்டாவது நாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு மக்களவை, மாநிலங்களவை என இரு … Read more

ஊழல். பற்றாக்குறை.. தற்போதைய நிலை.! நாட்டின் பொருளாதாரம் பற்றிய வெள்ளை அறிக்கை.!

Finance Minister Nirmala Siitharaman

நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக கடந்த ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த்தார். அதனை அடுத்து வழக்கமான விவாத செயல்பாடுகளுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான், ஸ்டாலின், சித்தராமையா, விஜயன் ஆகியோர் சிறைக்கு செல்லலாம்.! – கெஜ்ரிவால் பரபரப்பு.! இன்று 7வது நாள் கூட்டத்தொடர் நடைபெற்று … Read more

தமிழகத்திற்கு ஏன் ஓரவஞ்சனை.? கருப்பு சின்னம் அணிந்து போராட்டம்.! முதல்வர் அறிவிப்பு.!

Tamilnadu CM MK Stalin - FInance Minister Nirmala Sitharaman

நாடாளுமன்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெடடை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது தேர்தல் நேரம் என்பதால் இந்த பட்ஜெட் முழு பட்ஜெட்டாக அல்லாமல், இடைக்கால பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இந்த பட்ஜெட் குறித்து தனது கண்டனத்தை … Read more

வேலையின்மை பற்றி நிதியமைச்சர் எதுவும் பேசவில்லை – பா.சிதம்பரம் விமர்சனம்

p chidambaram

இளைஞர்களைப் பற்றி நிறைய பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் வேலை வாய்ப்புகள் குறித்து எதுவும் பேசவில்லை என மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் குற்றசாட்டியுள்ளார். டெல்லியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பா.சிதம்பரம், கடந்த 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளில் இந்தியா பாய்ச்சல் வேகத்தில் முன்னேறி வருவதாக மத்திய அரசு பெருமை பேசி வருகிறது. குடியரசு தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு முன் 63 பக்க பொருளாதார ஆய்வறிக்கையை நிதி அமைச்சகம் வெளியிட்டது. இடைக்கால … Read more