நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 306/7 ரன்கள் குவிப்பு. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக இன்று முதல் ஒருநாள் போட்டியில் ஆக்லாந்தில் விளையாடுகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் அரைசதத்தால் இந்திய அணி 300 ரன்களைக்கடந்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய […]
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை ஆக்லாந்தில் தொடங்குகிறது. இந்திய அணி, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டி-20 தொடரில் முதல் டி-20 போட்டி மழையால் ரத்து, 2ஆவது போட்டியில் இந்திய அணி வெற்றி மற்றும் 3ஆவது போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வர்த் லூயிஸ் முறையில் சமனில் முடிய இந்திய அணி டி-20 தொடரை 1-0 என்று வென்றது. டி-20 […]
நியூசிலாந்து பாராளுமன்றத்தில் வாக்களிக்கும் வயதை 18லிருந்து 16ஆக குறைக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் நியூசிலாந்து நாட்டு உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் 16 மற்றும் 17 வயதுடையோருக்கு தேர்தலில் வாக்குரிமை அளிக்காமல் இருப்பது நியூசிலாந்து நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. என குறிப்பிட்டு தீர்ப்பு அளித்திருந்தனர். இதனை தொடர்ந்து, உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாவை நியூசிலாந்து பிரதமர் தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேற நாடாளுமன்ற உறுப்பினர்களின் 75 சதவீத ஆதரவு […]
இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டி-20 போட்டியில் மழையால் டி.எல்.எஸ்(DLS) முறைப்படி போட்டி சமனில் முடிந்தது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டி இன்று நேப்பியரில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி […]
இந்தியா-நியூசிலாந்து டி-20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கான்வே 59 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 54 ரன்களும் எடுக்க 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 160 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 161 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் […]
இந்தியா-நியூசிலாந்து மோதும் 3ஆவது டி-20யில் நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 20 ஓவர்களில் 160 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி கேப்டன் டிம் சவுதி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரரான ஃபின் ஆலன், ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பின் இறங்கிய மார்க் […]
இந்தியா-நியூசிலாந்து மோதும் 3ஆவது டி-20யில் நியூசிலாந்து அணி 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 8 ரன்கள் குவிப்பு. இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 ஆவது டி-20 போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. 12 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்களை இழந்து 89 ரன்கள் குவித்துள்ளது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் ஃபின் ஆலன் 3 ரன்னில் லெக் பிபோர் முறையில் […]
இந்தியா-நியூசிலாந்து மோதும் மூன்றாவது டி-20 போட்டி மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம். இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டி-20 மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் 2 ஆவது டி-20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் […]
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மூன்றாவது மற்றும் கடைசி டி-20 போட்டி நாளை நேப்பியரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் […]
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி மவுண்ட் மவுங்கனுயில் இன்று நடைபெறுகிறது. இந்திய அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நேற்று நடைபெறவிருந்த முதல் டி-20 போட்டி மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது டி-20 போட்டி இன்று மவுண்ட் மவுங்கனுயில் நடைபெறுகிறது. டி-20 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதியில் தோற்று வெளியேறிய இந்திய அணி, இந்த தொடரில் மூத்த […]
இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி-20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி வெல்லிங்டனில் இன்று நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் மழை காரணமாக முதல் டி-20 போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2ஆவது டி-20 போட்டி நாளை மறுதினம் நவ-20 இல் நடைபெறுகிறது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று வெல்லிங்டனில் தொடங்குகிறது. டி-20 உலகக்கோப்பை தொடர் முடிந்து சில நாட்களில் இந்தியா, நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி-20 போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்குகிறது. இதில் உலகக்கோப்பை தொடரில் விளையாடிய முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுடன் இந்தியா களம் காணுகிறது. மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு […]
டி-20 உலகக்கோப்பையில் முதல் அரையிறுதியில் பாக்.-நியூசிலாந்து மோதும் ஆட்டத்தில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங். ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் நாக் அவுட் போட்டிகள் இன்று தொடங்குகிறது. சிட்னியில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் இதுவரை 28 டி-20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் பாகிஸ்தான் 17 போட்டிகளில் வென்றுள்ளது, டி-20 உலகக்கோப்பை தொடர்களில் 6 […]
டி-20 உலகக்கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடுகிறது. நியூசிலாந்து அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கிறது. இன்று வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து அணியும், அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்குகின்றன. டாஸ் வென்று […]
டி-20 உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இலங்கைக்கு மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று விளையாடியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸை தவிர மற்ற எந்த வீரரும் அவ்வளவாக ரன்கள் அடிக்கவில்லை. சிறப்பாக விளையாடிய கிளென் பிலிப்ஸ், 104 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் […]
டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங். ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் சூப்பர்-12 போட்டியில் சிட்னியில் இன்று நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்திருக்கிறது. இரு அணிகளிலும் விளையாடும் வீரர்கள் விவரம் பின்வருமாறு, இலங்கை அணி: பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ்(W), தனஞ்சய டி சில்வா, சரித் […]
முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது. உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.
இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இருந்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐசிசி டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதியது.இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 4 விக்கெட் […]
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி இடத்தை இழந்த பிறகு,இந்திய அணியானது நியூசிலாந்துடன் மூன்று டி20 போட்டிகளிலும் நவம்பர் 17, 19 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது.இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 25 ஆம் தேதியும்,இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில்,நியூசிலாந்துக்கு […]
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி, நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு புதன்கிழமை நடந்த பரபரப்பான முதல் அரையிறுதியில் இங்கிலாந்தை நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், டேரில் மிட்செல் 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார், டெவோன் கான்வே 38 பந்துகளில் 46 ரன்களும்,ஜேம்ஸ் நீஷம் 11 […]